Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப்படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்னென்ன இடங்கள்: கிரேடு 2 டிராப்ட்ஸ்மேன், லோயர் டிவிஷன் கிளார்க், இந்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்பது வனங்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை செய்யும் கல்வி நிறுவனம். இது டேராடூனில் உள்ளது. இங்கு காலியாக உள்ள 98 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.எம்.ஓ., கார்பென்டர், வெல்டர் பிரிவிலான டெக்னீசியனில் 10ம், பீல்டு, லேப் ரிசர்ச் டெக்னீசியனில் 45ம், மெயின்டனென்ஸ் டெக்னிக்கல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
அஸ்ட்ரானமி (வானியல்) துறையில் பணியாற்ற விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறேன். என்ன படிக்கலாம்? -ராஜசேகரன், பரமக்குடிபிளஸ் 2 நிலையில் நீங்கள் கணிதம் மற்றும் இயற்பியல் படிக்க வேண்டும். பட்டப் படிப்பு நிலையில் வானியல் படிப்பு தரப்படுவதில்லை. எனினும் பட்டமேற்படிப்பில் இந்தியாவில் சில இடங்களில் நேரடி படிப்பாகவே இது தரப்படுகிறது. இயற்பியல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக (எச்.ஏ.எல்.,) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான பாகங்களைத் தயாரிப்பதில் சிறப்புடையது. இங்கு தற்சமயம், 'நான் எக்சிக்யூடிவ்' பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: மெக்கானிக்கல் டிப்ளமோ டிரெய்னியில் 2, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
ஏப்., 6 - ரிசர்வ் வங்கி உதவியாளர் தேர்வுஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வாளர் உதவியாளர் தேர்வுமே 20 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
மத்திய அரசின் அமைச்சகப் பணியிடங்களை யு.பி.எஸ்.சி., (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) அமைப்பு, எழுத்து தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. நிலவியல் எனப்படும் ஜியாலஜி படிப்பை முடித்தவர்களுக்கு, 2018ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.பிரிவுகள்: முதல் பிரிவில் ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவில், ஜியாலஜிஸ்டில் 24, ஜியோபிசிஸ்டில் 17ம், கெமிஸ்டில் 6ம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2018 IST
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை சோதித்து சான்றிதழ் வழங்கும் பொருட்டு 1947ல் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டியூஷன் எனப்படும் ஐ.எஸ்.ஐ., அமைப்பு நிறுவப்பட்டது. பின், இது பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.,) என்று பெயர் மாற்றம் பெற்றது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில், தற்சமயம் காலியாக இருக்கும் 158 யங் புரொபஷனல்ஸ் / டிரெய்னி/இன்டர்ன் காலியிடங்களை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X