Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
இந்திய பொதுத் துறை இன்சூரன்ஸ் என்பது ஆயுள் காப்பீட்டில் எல்.ஐ.சி.,யையும் பொதுக் காப்பீட்டில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகியவற்றைக் கொண்டது. இந்தியாவின் முக்கிய 4 நகரங்களான மும்பை, சென்னை, கோல்கட்டா மற்றும் புதுடில்லியை முறையே இவை தலைமையகமாகக் கொண்டிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக புதிதாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதி:இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற எண்ணெய் நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.பி.சி.எல்., நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் ஜெனரல் ஒர்க்மேன் - பி பிரிவில் உள்ள 45 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.இவற்றில் 20 இடங்கள் கெமிக்கல் பிரிவிலும், 19 இடங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
தமிழ் நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். தமிழக அரசில் உதவி பொறியாளர் (தொழிற்சாலைகள்) பிரிவில் உள்ள 40 காலி இடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள உதவி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அரசு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
இன்று கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு படித்து வரும் பலரது கனவு தங்கள் பட்டப் படிப்பை முடித்துவிட்டு எம்.பி.ஏ., எனப்படும் மாஸ்டர் ஆப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டத்தைப் பெறுவதுதான். இந்தப் பட்டம் தங்கள் பணி எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளமாக இருக்கும் என்று இவர்கள் நம்புகிறார்கள். எம்.பி.ஏ., என்ற மூன்று எழுத்து சமூகத்தில் இவர்களுக்குத் தரும் அந்தஸ்து மற்றொரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2013 IST
தூர்தர்சன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகிய மத்திய அரசுத் துறை அமைப்புகளில் புரொகிராம் எக்சிகியூடிவ் மற்றும் டிரான்ஸ்மிசன் எக்சிகியூடிவ் ஆகிய 2 பணிகளுக்கான 1238 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெடுநாட்களாக இந்தப் பணிகளுக்காக எந்த பணிவாய்ப்பும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் இதே பணியில் ஏற்கனவே பணியாற்றி வரும் பலரும் ஓய்வு ஒழிச்சலின்றி பல ஆண்டுகளாக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X