Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் புராஜக்ட் ஆபிசர்ஸ் - மெக்கானிக்கல் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் சேர்த்து மொத்தம் 22 இடங்கள் உள்ளன.வயது : 2018 ஏப்., 30 அடிப்படையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
என்.சி.இ.ஆர்.டி., என்பது நேஷனல் கவுன்சில் பார் எஜூகேஷன் ரிசர்ச் அண்டு டிரெய்னிங் என்பதன் சுருக்கம். இங்கு 16 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : அசிஸ்டென்ட் இன்ஜினியரில் 5, கேமராமேனில் 3, டெக்னீசியனில் 7, போட்டோ கிராபரில் 1ம் காலியிடங்கள் உள்ளன.வயது: அசிஸ்டென்ட் இன்ஜினியருக்கு 35ம், கேமராமேனுக்கு 30ம், டெக்னீசியன் மற்றும் போட்டோகிராபர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
பி.எஸ்சி., கணிதம் படிக்கிறேன். இதற்கு பின், ஐ.ஐ.டி.,யில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? - மகேஸ்வரி, ராமநாதபுரம்ஐ.ஐ.டி., என்பவை இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள். இங்கு படிப்பதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. போட்டித் தேர்வு மூலமாகவே நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள். இந்தத் தேர்வு JAM என்ற JOINT ADMISSION TEST FOR M.Sc., என அழைக்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டுக்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
அசாம் மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட துணை ராணுவப் படை தான் அசாம் ரைபிள்ஸ் படை. இது பாதுகாப்புப் படைகளில் மிகவும் பழமையானது. இங்கு 213 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிட விபரம்: ஜெனரல் டியூடி சோல்ஜர் பிரிவில் 171, ஹவில்தார் பிரிவிலான கிளார்க்கில் 10, பெர்சனல் அசிஸ்டென்டில் 1, ரேடியோ மெக்கானிக்கில் 2, ஆர்மரில் 2, எலக்ட்ரீசியனிலில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
ஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வாளர் உதவியாளர் தேர்வுமே 20 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2018 IST
பொதுத்துறை வங்கிகளில் அதிக கிளைகளை தமிழகத்தில் கொண்டுள்ளது இந்தியன் வங்கி. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இங்கு காலியாக உள்ள 145 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.காலியிட விபரம்: அனைத்து காலியிடங்களும், இரண்டாம் நிலை மேலாளர் பிரிவைச் சார்ந்தவை. இதற்கு மூன்றுவருட பணியனுபவம் தேவைப்படும். இந்த இடங்கள் சிஸ்டம் அட்மின், சாப்ட்வேர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X