Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
தமிழகத்தின் திருச்சியில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் அமைந்து உள்ளது. பொதுத்துறை சார்ந்த நிறுவனமான பெல் நிறுவனம் திருச்சிக்கு மட்டுமன்றி தமிழகத்திற்கே ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 770 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.பிரிவுகள்: பிட்டரில் 236ம், வெல்டரில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
பொதுத்துறை வங்கிகளில் நவீனமய வங்கிச் சேவைகளை வழங்கி வரும் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் நாடெங்கும் கிளைகளைக் கொண்டுள்ளது. ஓ.பி.சி., என்ற பெயரால் அறியப்படும் ஓரியண்டல் வங்கியில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 120 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: சீனியர் மேனேஜர் (எப்.ஏ.,) -சி.ஏ., டாக்சேஷன் பிரிவில் 1, சீனியர் மேனேஜர் (எப்.ஏ.,) - ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.,)நிறுவனம் இந்திய அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டில் 1967ல் நிறுவப்பட்டது. நாட்டிற்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்திலேயே இது நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த நிறுவனம் கம்ப்யூட்டர், கன்ட்ரோல் சிஸ்டம்ஸ், கம்யூனிகேஷன் என்ற மூன்று அம்சங்களை மையப்படுத்தி இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் லட்சுமி விலாஸ் வங்கி லாபகரமான செயல்பாடு, வாடிக்கையாளர் சேவையில் தனிக் கவனம் என்று செயல்பட்டு வருகிறது. இங்கு புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.வயது: 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.03.1987க்கு பின்னரும், 01.03.1997க்கு முன்னரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
வேலூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள 63 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை இ-கோர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. பிரிவுகள்: கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 5, டைப்பிஸ்ட் பிரிவில் 13 மற்றும் இதர இடங்கள் 45வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
ஏப்ரல் 16, 30 மற்றும் மே 7 - எஸ்.எஸ்.சி., எம்.டி..எஸ்., தேர்வுஏப்ரல் 23 - யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., என்.ஏ., தேர்வுஏப்ரல் 29, 30௦ - ஆசிரியர் தகுதித்தேர்வுஏப்ரல் 29, 30 மற்றும் மே 6, 7 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச் சேவைத் தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
ENGLISH(14 - 17) In the question below, a part of the sentence is underlined. Below are given alternatives to the underlined part which may improve the sentence. Choose the correct alternative. In case no improvement is needed choose 'No improvement'. 14. The teachers were motivated by her performance and asked her to participate in the competition. a) were deceived by b) were admired by c) were impressed by d) No improvement. 15. They were shown to vacate that house as soon as possible. a) Were found b) Were asked c) Were known d) No improvement. 16. The teacher explained the concept by knowing practical examples. a) By quoting b) By liking c) By creating d) No improvement. 17. By such time you finish that chapter, I will write a letter. a) The time when b) By the time c) By time d) No correction required 18. Out of four alternatives, choose the one which can be substituted for the given words/sentences. Putrefying and dead flesh a) Carrion b) Hygienic c) ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2017 IST
141. நாச்சியார் திருமொழியை எழுதியவர்அ)திருமங்கை ஆழ்வார் ஆ) ஆண்டாள் இ)பொய்கை ஆழ்வார் ஈ) இவர்களில் யாருமில்லை142. சிவஞானபோதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்: அ) ஹாய்சிங்டன், பையட் பாதிரியார், நல்லசாமிப் பிள்ளை, டேவிட் நவமணி மற்றும் சிவபாதசுந்தரம் ஆ)பையட் பாதிரியார், போப் பாதிரியார், ஹாய்சிங்டன், நல்ல சாமிப்பிள்ளை மற்றும் டேவிட் நவமணி இ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X