Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
இந்தியாவில் இயங்கும் தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் தூத்துக்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி., வங்கியை அனைவரும் அறிவோம். நவீனமயமாக்கல் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்ற இந்த வங்கிக்கு இந்தியா முழுமையும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் உள்ள கிளரிக்கல் பதவிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
இந்தியாவின் பொதுத் துறை காப்பீடு 1972ல் தேசியமயமாக்கப்பட்டது. இதன் பின்னர் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட 4 பொது இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் பொதுத் துறையில் இயங்கத் துவங்கின. தற்போது இத்துறை தனியாருக்கு திறந்து விடப்பட்ட நிலையிலும் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிப் பிரிவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
இந்தியாவின் இன்ஜினியரிங் நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. தமிழ் நாட்டின் திருச்சியில் பெல் நிறுவனத்திற்கான கிளை உள்ளது நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவுகளில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: பெல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
பாகிஸ்தானுடனான இந்திய எல்லையை 1965 வரை மாநில காவல் துறையே நிர்வகித்து வந்தது. ஆனால் இதே ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் இந்த எல்லையில் படையெடுத்த போதுதான் எல்லையைப் பாதுகாப்பதற்கு என்று ஒரு பிரத்யேக அமைப்பு தேவை என்பது உணரப்பட்டது.இதன் விளைவாக எல்லைக் காவல் படை என்ற பீ.எஸ்.எப்., காவல் படை உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தப் படையில் சிவில் பிரிவில் 183 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
இரும்பு சார்ந்த இந்தியாவின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் பொருட்டு விசாகப்பட்டினம் இரும்புத் தொழிற்சாலைக்கு 2005ல் முழு அதிகாரம் வழங்கப்பட்டு 3.6 மெட்ரிக் டன் உற்பத்தியை 6.3 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் முயற்சிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது. பெருமைமிக்க இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் துறை சார்ந்த 162 நிர்வாகப் பயிற்சியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X