Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றாக இந்தியக் கடற் படை எனப்படும் இந்தியன் நேவி திகழ்வது நாம் அறிந்ததுதான். இந்தப் படையில் அதிகாரிகளைத் தேர்ந்து எடுத்து, உரிய பயிற்சிகளின் மூலம் அவர்களை ஊக்க சக்தி, உந்து சக்தி மற்றும் திறன் வாய்ந்தவர்களாய் மாற்றுவதற்கான பயிற்சிகள் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப்படையில் நிரந்தர நிலைப் பணி அதிகாரிகளை (பெர்மனென்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
இந்தியாவின் முக்கிய அரசுப் பணிகளுக்கான காலி இடங்களை யூ.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குழுமம் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2012ஆம் ஆண்டிற்கான இந்திய பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.தேவைகள்: 01.08.2012 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
1906ல் தனியார் துறையில் பாங்க் ஆப் இந்தியா துவங்கப்பட்டது. பின்னர் 1969ல் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டது. தற்சமயம் இந்தியா எங்கும் கிளைகளை கொண்ட பாங்க் ஆப் இந்தியா வெளி நாடுகளிலும் கிளைகளை கொண்டுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் ஆகியவற்றுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது.இந்தியாவிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வணிக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
இந்தியாவிலுள்ள வங்கிகள் முதன்முதலில் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட போது தேனா வங்கியும் உருவானது. அரசுத் துறை சார்ந்த இந்த வங்கியில் உள்ள கிளரிகல் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலியிடங்கள் தமிழ்நாட்டில் 9ம், ஆந்திராவில் 30, புதுச்சேரியில் 5, கேரளாவில் 5, கர்நாடகாவில் 30 மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களில் பல்வேறு எண்ணிக்கையிலும் நிரப்பப்படும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
இந்தியாவின் முதல் பிரம்மாண்ட உரத் தொழிற்சாலையான பாக்ட் (ஊஅஇகூ) நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 1947ல் பாக்ட் உத்யோகமண்டல், கேரளா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உரங்களைத் தயாரித்து வணிகம் செய்வது, கேப்ரோலாக்டம் மற்றும் இன்ஜினியரிங் கன்சல்டன்சி, பேப்ரிகேஷன் ஆப் எக்விப்மென்ட் ஆகிய பணிகளில் இந்தநிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X