Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையானதும், ரிசர்வ் வங்கிக்கு அடுத்தபடி பெரிதும் பலம் வாய்ந்ததுமான பாரத ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ., என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது. நாடு தழுவிய அளவில் கிளைகள், லட்சக்கணக்கான ஏ.டி.எம்.,களைக் கொண்டுள்ளது. இங்கு காலியாக உள்ள, 2,000 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 2018 ஏப்.,1 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடாவிற்கு நாடு முழுவதும் 3,200 கிளைகள் உள்ளன. மேலும் இவ்வங்கிக்கு 26 வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கான வெல்த் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் சேவையை விரைவில் துவங்க உள்ளது. இதற்காக, சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவில், 375 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது தகுதி : குறைந்தபட்ச வயது, 23 - 40 வயதுக்குள் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா 1906ல் நிறுவப்பட்டு 1969ல் தேசியமயமாக்கப்பட்டது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் ஜெனரல் பேங்கிங் ஸ்டீரீம் பிரிவில் காலியாக இருக்கும் ஆபிசர் (கிரெடிட்) பணியிடங்கள் 158ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 2018 ஏப். 1 அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
தமிழகத்தில் ஆவின் 1981ல் நிறுவப்பட்டது. இது அரசுத்துறை சார்ந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் சிறப்பு பெற்றது. இதன் மதுரை மையத்தில் தற்போது காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஆபிஸ் எக்சிகியூடிவ் பிரிவில் 2ம், சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட் பிரிவில் 25ம் சேர்த்து மொத்தம் 27 காலியிடங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில், அணுமின் நிலையம் செயல்படுகிறது. இங்கு ஸ்டைபண்டரி டிரெய்னி டெக்னீசியன் 'பி' பிரிவிலான காலியிடங்கள் 75ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : எலக்ட்ரீசியனில் 20, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 3, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 11, பிட்டரில் 31, டர்னர் மற்றும் மெஷினிஸ்டில் தலா 2, வெல்டரில் 3, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
ஏப்., 28 - ஐ.டி.பி.ஐ., எக்சிகியூடிவ் தேர்வுமே 6 - டி.என்.பி.எஸ்.சி., - தடயவியல் அறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் தேர்வுமே 20 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2018 IST
* கம்பெனி செகரட்ரி படிப்பில் சேர என்ன அடிப்படை தகுதி? - கணேஷ், மதுரை:இதற்கு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதன் அடிப்படைப் படிப்பை முடித்திருப்பவர்கள் 17 வயது நிரம்பியவராக இருந்தால் இதன் எக்சிகியூடிவ் தேர்வை எடுத்துக் கொள்ளலாம். * எம்.எஸ்சி., மற்றும் பி.எச்டி., ஆகிய இரண்டையும் சேர்த்துப் படிக்கக் கூடிய படிப்புகள் உள்ளனவா? - ஜெயந்தி, சென்னைடில்லியில் உள்ள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X