Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூட் பார் பிளாஸ்மா ரிசர்ச் நிறுவனம் எதிர்கால தேவைக்காக பிளாஸ்மா பிசிக்ஸின் அடிப்படையில் தெர்மோ நியூக்ளியர் பியூஷன் முறையில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் எரிசக்தி தேவைகளையும் பிளாஸ்மா ரிசர்ச் அடிப்படையில் உருவாக்குவதில் ஐ.பி.ஆர்., நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி பி.என்.பி., என்று சுருக்கமாக அனைவராலும் அறியப்படுகிறது. நாடு தழுவிய கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் ஒற்றைச் சாளர முறையில் வங்கிச் சேவைகளைத் தந்திடும் 6428 கிளரிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.இந்தக் காலி இடங்களில் தமிழ் நாட்டில் மொத்தம் 140 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாம் விண்ணப்பிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
சரவணன், கோயம்புத்தூர்ரீடெயில் துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.ரீடெயில் துறை என்பது நமது அந்த கால பலசரக்குக் கடை போன்ற சமாச்சாரம் தான். இந்த காலத்துக்கேற்ப கடைகள் நவீனமாகவும் வசதியுடையதாகவும் இவை மாறியிருக்கின்றன. இதற்கான முதலீடு என்பது முன்பு போல அல்லாமல் இப்போது பெரிய அளவில் தேவைப்படுகிறது. அதாவது சில ஆயிரங்கள் இருந்தால் போதும் என்பது மாறி பல லட்சங்களோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
ஒரிசா மாநிலத்தின் மின்சக்தி தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நிறுவப்பட்ட ஒரிசா பவர் டிரான்ஸ் மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.பி.டி.சி.எல்.,) நிறுவனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிகல் பிரிவில் 23 காலியிடங்களும், ஜூனியர் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவியின் எலக்ட்ரிகல் பிரிவில் 80 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.வயது வரம்பு: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லையை முதலில் மாநில காவல் துறைகளே கண்காணித்து வந்தன. ஆனால் 1965ல் பாகிஸ்தான் கட்ச் பகுதியில் தாக்குதலை நடத்திய போது எல்லையை காப்பதற்கென்று பிரத்யேக படை தேவை என்பது உணரப்பட்டது.இதன் விளைவாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,) எல்லைப் பாதுகாப்புப் படை 01.12.1965 அன்று கொண்டு வரப்பட்டது. இந்தப் படையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
சி.பி.எஸ்.இ., நடத்தவுள்ள அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு - மே 1எஸ்.எஸ்.சி., ரைபிள்மேன் தேர்வு - மே 1அலகாபாத் பாங்கில் சிங்கிள் விண்டோ ஆப்ரேட்டர் மற்றும் கிளரிகல் தேர்வு - மே 8ஆந்திரா பாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., தேர்வு - மே 8யு.பி.எஸ்.சி., இன்ஜினியரிங் தேர்வு - மே 14சிண்டிகேட் பாங்கில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணித் தேர்வு - மே 15இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் நடத்தவுள்ள பி.ஓ., தேர்வு - ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
இந்திய நிதி அமைச்சகத்தின் முக்கிய கரமாகவும், இந்தியாவில் இயங்கும் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் உள்ள ரிசர்வ் வங்கி 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பெருமைக்குரிய இந்த வங்கியில் ரிசர்ச் ஆபிசர் பிரிவில் 10 அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இடங்களுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.வயது: ரிசர்வ் வங்கியின் ரிசர்ச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
1. அண்மையில் இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்திய ராக்கெட்அ) பி.எஸ்.எல்.வி., சி-16 ஆ) ஜி.எஸ்.எல்.வி.,3இ) பி.எஸ்.எல்.வி., சி-20 ஈ) ஜி.எஸ்.எல்.வி., சி-162. உலககோப்பை கிரிக்கெட் தொடர் 2011ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்அ) ஹர்பஜன்சிங் ஆ) குலசேகராஇ) முரளிதரன் ஈ) ஜாகிர்கான்3. லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டவர்அ) அண்ணாதுரை ஆ) அன்னா ஹசாரேஇ) சாந்திபூஷன் ஈ) அசார் முகமது4. கோலாலம்பூர் எந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X