Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
கர்நாடகாவின் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கி பொதுத் துறை வங்கிகளில் முக்கியமான வங்கியாகும். நாடு தழுவிய கிளைகள், நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுக்காக பெயர் பெற்ற கனரா வங்கியில் நெட் வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 110 இடங்களும், டேடா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 20 இடங்களும், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 20 இடங்களையும் நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் மிகவும் பெயர் பெற்ற 'மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (மகாஜென்கோ)' அந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் சிவில் பிரிவு ஜூனியர் இன்ஜினியரிங்கில் 81 இடங்களும், அஸிஸ்டென்ட் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
சுப்பிரமணியன், மதுரையூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது? கேள்விகள் எப்படி கேட்கப்படும்? பி.எஸ்சி., தகுதியைப் பெற்றுள்ளேன். சமீப காலத்தில் நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வு இது என்பதால்உங்களுக்கான காலம் மிகக் குறைவு என்பதை அறியுங்கள். பாங்க் போட்டித்தேர்வுகளில் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
மத்திய அரசின் நவரத்ன நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள பல்வேறு மையங்களில் பணி புரிய எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 30 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 40 இடங்களும் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
அலகாபாத் பாங்கில் சிங்கிள் விண்டோ ஆப்ரேட்டர் மற்றும் கிளரிகல் தேர்வு - மே 8ஆந்திரா பாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., தேர்வு - மே 8யு.பி.எஸ்.சி., இன்ஜினியரிங் தேர்வு - மே 14சிண்டிகேட் பாங்கில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணித் தேர்வு - மே 15இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் நடத்தவுள்ள பி.ஓ., தேர்வு - மே 22நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிர்வாக அதிகாரி பணித் தேர்வு - மே 22இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் கிளார்க் பணித் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
சிமென்ட் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் நோக்கத்தில் 1965ல் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்ட சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (சி.சி.ஐ.,) நிறுவனம் இத்துறையில் மிகவும் பெயர் பெற்றது. ரூ.900/- கோடி முதலீட்டை தற்சமயம் கொண்டுள்ள சி.சி.ஐ., நிறுவனத்தில் 7 பிரிவுகளில் மொத்தம் 21 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்னென்ன பிரிவுகள்: ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
1. சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?அ) பிப்ரவரி 14 ஆ) அக்டோபர் 2இ) நவம்பர் 14 ஈ) மார்ச் 82. "ரைட்டர்ஸ் பில்டிங்' எங்குள்ளது?அ) லண்டன் ஆ) கோல்கட்டாஇ) சென்னை ஈ) மும்பை3. பாண்டியர்களின் கொடி எது?அ) வில் ஆ) மீன்இ) புலி ஈ) யானை4. நபார்டு என்பது? அ) ஒரு நபர் குழு ஆ) துறைஇ) வங்கி ஈ) மாவட்டம்5. தமிழகத்தின் மிகப் பெரிய அணை எது?அ) கல்லணை ஆ) வைகை அணைஇ) ஆழியார் அணை ஈ) மேட்டூர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X