Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி., ) பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்நிலையில் பட்டதாரி தகுதிக்கான பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,953 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.பிரிவுகள்: தலைமை ..

பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
நம் நாட்டின் தலைநகரான புது டில்லியில் உள்ள போலீஸ் படை பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படை பெருமைக்குரிய காவல் படையாகும். இதனாலேயே இந்தப் பணியிடங்களுக்கான நியமனத்தை ஸ்டாப் செலக்சன் அமைப்பு (எஸ்.எஸ்.சி.,) செய்கிறது. தற்சமயம் டில்லி காவல் படையில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை ..

பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
இந்தியாவின் போக்குவரத்து தொடர்புடைய சேவைகளில் ரயில்வே துறையின் சேவை மிகவும் போற்றத்தக்கது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய சேவை செய்து வருகிறது. போற்றுதலுக்குரிய இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வேயில் தற்சமயம் காலியாக உள்ள 14 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: ..

பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பி.இ.எல்., என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கிளைகள் உள்ளன. ரேடார் முதல் சோலார் பேனல் வரை பல்வேறு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 66 புரொபேஷனரி இன்ஜினியரிங் ..

பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
இந்தியாவிலுள்ள வர்த்தக நிறுவனங்களில் மிகவும் பிரம்மாண்ட மானது என்ற பெயர் பெற்றதுதான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனமாகும். உலக அளவில் இது 96 இடத்தில் உள்ளது. எரிசக்தி தொடர்புடைய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
மே 6 , 7 - பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 7 - எஸ்.எஸ்.சி.,எம்.டி.எஸ்.,தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச்சேவைத்தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதுநிலைத் ..

பதிவு செய்த நாள் : மே 02,2017 IST
187. திருமூலருக்கான கோயில் அமைந்துள்ள ஊர்அ) திருநீர் மலை ஆ) திருவாவடுதுறைஇ) திருவண்ணாமலை ஈ) திருவிடைமருதுார்188. “காதற்ற ஊசியும் வாராதுகாண கடைவழிக்கே” பாடலை எழுதியவர் அ) திருநாவுக்கரசர் ஆ) அருணகிரிநாதர்இ) தாயுமானவர் ஈ) பட்டினத்தார்189. பொருத்துக அ) சித்தர் 1) வாழ்ந்த இடம் ஆ) போகர் 2) திருக்கழுக்குன்றம் இ) குதம்பை சித்தர் 3) திருக்கடவூர் ஈ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X