Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2018 IST
தமிழக அரசுப் பணியில் ஏற்படும் காலியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்ஷன்) பிரிவில் தற்சமயம் காலியாக இருக்கும் 192 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.வயது: அக்ரிகல்சர் பிரிவில் முதுநிலைப் பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 32 வயதுக்குள்ளும், இளநிலைப்பட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 08,2018 IST
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப் படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு ஆண்டு தோறும் மருத்துவர்களுக்கான கம்பைண்டு மெடிக்கல் சர்வீசஸ் தேர்வை நடத்தி அதன் மூலம் மத்திய அமைச்சகம் சார்ந்த மருத்துவப் பணி யிடங்களை நிரப்பி வருகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் 454 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 2018 ஆக.,8 அடிப்படையில் விண்ணப் பதாரர்கள் 31 ..

பதிவு செய்த நாள் : மே 08,2018 IST
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவு களில் காலியாக இருக்கும் 49 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.காலியிட விபரம்: எக்சாமினரில் 3, ரீடரில் 3, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 28, ஜெராக்ஸ் ஆப்பரேட்டரில் 9, சீனியர் பெய்லியில் 6ம் சேர்த்து மொத்தம் 49 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். கல்வித் தகுதி: ..

பதிவு செய்த நாள் : மே 08,2018 IST
இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங் களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு மையங்களில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று சந்தாவில் உள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள இந்த மையத்தில் தற்சமயம் கிராஜூவேட்/ டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 36 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.காலியிட விபரம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் ..

பதிவு செய்த நாள் : மே 08,2018 IST
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத்துறையில் தனிப் பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை அங்கமாகத் திகழ்வதும், வீட்டுக்கடன் வழங்குவதில் அத்துறையில் தனிப்பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. இதில் மார்க்கெட்டிங் தொடர்புடைய டைரக்ட் ..

பதிவு செய்த நாள் : மே 08,2018 IST
மே 20 - டி.என்.பி.எஸ்.சி., - ஒருங்கிணைந்த இன்ஜினியர் தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வுஜூன் 9 - டி.என்.பி.எஸ்.சி., - சிவில் நீதிபதி பிரிலிமினரி தேர்வுஜூலை 1,7, 8 - ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14 - டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X