Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் என்று முன்னர் அழைக்கப்பட்ட என்.எச்.பி.சி., நிறுவனம் இந்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். மரபு சார்ந்த மற்றும் மரபு சாராத முறைகளில் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்டரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவிலும் வேறு ஒன்றிரண்டு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்குத் தேவைப்படும் புரொபேஷனரி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளில் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முதல் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
ஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்? வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் பெற குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் பணி அனுபவத்தை பொதுவாக அனைத்து நிறுவனங்களும் கேட்பதால் நடைமுறை பணி அனுபவம் பெற முயற்சிக்கவும். உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தமிழக அரசு ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளில் யூகோ வங்கிக்கு முக்கியமான இடம் உண்டு. இந்த வங்கியில் 43 ஐ.டி., ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்பு: யூகோ வங்கியின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 25 வயது நிரம்பியவராகவும், அதிக பட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
டீம் லீஸ் என்ற பணிவாய்ப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு கள ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவெங்கும் உள்ள மிக முக்கியமான 640 நிறுவனங்களின் உயர்மட்ட எக்ஸிக்யூட்டிவ்களுக்கிடையே நடத்தப்பட்டது. பணிவாய்ப்பு வளர்ச்சி வாய்ப்புகள், வர்த்தக உலகின் தற்போதைய நிலை, பணியெடுப்பு கணிப்புகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
இந்திய ரயில்வேயின் போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 511 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. வயது வரம்பு: இந்திய ரயில்வே போலீசின் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: ரயில்வே போலீசின் துணை ஆய்வாளர் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
1. அண்மையில் விபத்தில் மரணம் அடைந்த முதல்வர் யார்?அ) சிவராஜ் சிங் ஆ) டார்ஜி காண்டுஇ) அசோக் தவான் ஈ) பிரித்வி ராஜ் சிங்2. எந்த நாட்டு மனித விதிமீறல் குறித்து ஐ.நா., அண்மையில் அறிக்கை வெளியிட்டதுஅ) ஈராக் ஆ) இலங்கைஇ) தென்அமெரிக்கா ஈ) வடகொரியா3. பூமியின் துணைக்கோள் எது?அ) சுக்கிரன் ஆ) வெள்ளிஇ) புதன் ஈ) சந்திரன்4. அண்மையில் திருமணம் செய்துகொண்ட பிரிட்டன் இளவரசரின் பெயர்அ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X