Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
இந்திய கப்பல் படைக்கான கப்பல்களைத் தயாரிப்பது தொடர்புடைய தொழிற்சாலை மும்பையில் உள்ளது. இது இந்தியன் நேவல் டாக்யார்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் டிரேட்ஸ்மேன் பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: நேவல் டாக்யார்டில் சிவிலியன் பணியிடமான டிரேட்ஸ்மேன் மேட் குரூப் சி காலியிடங்கள் 384 உள்ளன. இவை ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். தேர்தல் மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையாய பங்கு வகிக்கிறது. பெருமைக்கு உரிய தேர்தல் ஆணையத்தில் தற்சமயம் காலியாக உள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1940ல் இந்துஸ்தான் ஏர்கிராப்ட் கம்பெனி என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் பின் நாட்களில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் என்ற பெயர் பெற்றது. விமானங்களுக்கு தேவைப்படும் பாகங்களைத் தயாரிப்பதில் இந்நிறுவனம் சிறப்பு பெற்றது. இந்த நிறுவனத்தின் நாசிக் மையத்தில் காலியாக உள்ள 500 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பொதுத்துறை நிறுவனமாகும். சென்னை மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை ஆய்வு செய்வது மற்றும் பிரித்து எடுக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 56 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
தமிழகத்தின் கோவையில் பெருமைக்குரிய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் இயங்கி வருவது நாம் அறிந்ததே. இப்பல்கலைக்கழகம் 1971ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலையில் காலியாக உள்ள 206 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
நமது நாட்டிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எச்.பி.சி.எல்., நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் விசாகப்பட்டிணம் மையத்தில் டெக்னிகல் பிரிவுகளில் காலியாக உள்ள 60 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: ஆபரேஷன்ஸ் டெக்னீசியனில் 50ம், பாய்லர் டெக்னீசியனில் 10ம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
ஆனந்த், விழுப்புரம்: 10ம் வகுப்பு முடிக்கவிருக்கும் நான் இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டுமா?நிச்சயம் இல்லை. பல்வேறு தகுதிகளுக்கான பணிவாய்ப்புகளை நமது ராணுவத்தின் முப்படைகளும் கொண்டுள்ளன. நமது தகுதிக்கு ஏற்ற பணியை நாம் தேடலாம். இந்திய தரைப் படையின் கிளார்க் பணியிடங்கள், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் (தொழில் ..

பதிவு செய்த நாள் : மே 09,2017 IST
மே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச் சேவைத் தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதுநிலைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X