Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
இ.சி.ஐ.எல்., எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் 1967ல் உருவாக்கப்பப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் கம்ப்யூட்டர், கட்டுப்பாட்டு அமைப்புகள், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் வர்த்தகம் போன்ற ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
இந்தியாவின் வரைபட அமைப்பில் தமிழக எல்லைக்குள் அமைந்துள்ள புதுச்சேரியில் பெரும்பான்மையான மக்கள் தமிழையே பேசுவது நாம் அறிந்ததுதான். தற்போது இந்த பிரதேசத்தில் அரசுப் பணி இடங்களான 119 அப்பர் டிவிஷன் கிளர்க் மற்றும் 35 சீனியர் கிளர்க் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியில் வசிப்பராகவோ அல்லது நிரந்தர புதுச்சேரி இருப்பிடம் ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
மத்திய அரசின் அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிசன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு முக்கியப் பங்காற்றி வருவது நாம் அறிந்ததுதான். மண்டல வாரியான நான்-டெக்னிகல் குரூப் சி இடங்களை நிரப்புவதில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் ( குரூப் பி - நான்-கெசடடு ) பிரிவில் உள்ள 134 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எஸ்.எஸ்.சி., ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
பெட்ரோலிய ரிபைனரிகள் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் இன்ஜினியரிங் மற்றும் டெக்னிகல் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 1965ல் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் இ.ஐ.எல்., நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தத் துறைகளைத் தாண்டி பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் கருத்துருவாக்கம், திட்டமிடல், வடிவமைப்பு போன்ற பணிகளில் இந்த ..

பதிவு செய்த நாள் : மே 14,2012 IST
எச்.எல்.எல்., லைப்கேர் லிமிடெட் நிறுவனம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மினிரத்னா பொதுத் துறை நிறுவனமாகும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. பொது சுகாதார நலன் தொடர்புடைய பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வது, ஆராய்ச்சி செய்வது, மேம்படுத்துவது மற்றும் வர்த்தகம் செய்வதில் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X