Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
காப்பீடு என்பது பொதுவாக ஆயுள் மற்றும் பொது என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஆயுள் காப்பீடு என்பது மனிதர்கள் மீதான காப்பீடாகவும், பொது இன்ஸ்யூரன்ஸ் என்பது மனித உயிர்கள் தவிர்த்த இதர காப்பீடாகவும் உள்ளது. தீ, திருட்டு, கப்பல் போன்றவை இவற்றுள் அடங்கும். பொதுத்துறை சார்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பாக பொது இன்ஸ்யூரன்ஸ் கழகம் (ஜி.ஐ.சி.,) ..

பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நம் அனைவ ராலும் டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படுகிறது. 1949ல் நிறுவப்பட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது இதன் பணி. தொழில் நிறுவனங்கள் இடம் வாங்க, மெஷினரிகளை வாங்க, கட்டடம் கட்டுவது போன்றவற்றிற்கான நிதி உதவியை வழங்குகிறது. இதில் 43 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: ..

பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. தற்போது குரூப் பி மற்றும் குரூப் சி வகையிலான பணியிடங்களுக்காக, 2018ம் ஆண்டிற்காக நடத்தப்படும் கம்பைண்டு கிராஜூவேட் லெவல் எக்சாம் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : அசிஸ்டென்ட் ஆடிட் ஆபிசர், அசிஸ்டென்ட் ..

பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறை யில் ராணுவத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே முதலில் நிறுவப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது எலக்ட் ரானிக்ஸ் துறையில் முக்கியமான நிறுவன மாக திகழ்கிறது. இதன் பெங்களூரு கிளையின் சார்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மையங்களில் காலியாக இருக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் நிறுவனமாகும். பாதுகாப்புத்துறை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தில் சயிண்டிஸ்ட் பி பிரிவிலான 41 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ..

பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
* வங்கித் தேர்வுக்காக நடத்தப்படும் சிறப்பு வகுப்பு ஒன்றில் படிக்க உள்ளேன். டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தால், இந்த சிறப்புப் பயிற்சி உபயோகமாக இருக்குமா? - உமா மகேஸ்வரி, விழுப்புரம்வங்கித் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு பணிகளுக்குமான தேர்வுகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வங்கித் தேர்வுகளில் அடிப்படையில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம் மற்றும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2018 IST
மே 20: டி.என்.பி.எஸ்.சி., - ஒருங்கிணைந்த இன்ஜினியர் தேர்வுஜூன் 3: யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூன் 3: யு.பி.எஸ்.சி., - சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வுஜூன் 9: டி.என்.பி.எஸ்.சி., - சிவில் நீதிபதி பிரிலிமினரி தேர்வுஜூலை 1,7, 8: ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8: சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14: டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X