Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
ரீஜனல் ரூரல் பாங்க் எனப்படும் ஆர்.ஆர்.பி.,க்களில் ஒன்றான நார்த் மலபார் கிராமின் பாங்க் கேரளாவில் இயங்குகிறது. இந்தியாவிலுள்ள முக்கியமான 84 ஆர்.ஆர்.பி.,க்களில் ஒன்றான என்.எம்.ஜி.பி., வங்கியை மத்திய அரசு, கேரள மாநில அரசு, சிண்டிகேட் வங்கி ஆகிய மூன்றும் இணைந்து நிர்வகிக்கின்றன. கேரளாவை மையமாக வைத்து இயங்கும் இந்த வங்கியில் உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிப்பதற்கான ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) அமைப்பில் 649 டிரைவிங் பிரிவு கான்ஸ்டபிள்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது. முதலில் தற்காலிக அடிப்படையில் எடுக்கப்படும் இந்தப் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
எம்.பி.ஏ., அல்லது சி.ஏ., படிப்பில் எதை மேற்கொள்ளலாம்? சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியத் தொழில் துறை வேகமாக மீண்டு எழுச்சி பெற்று வருகிறது. இதனால் இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் சி.ஏ., முடித்தவர்களைப் பணியிலமர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. கோர் காம்பீடன்ஸ் என அழைக்கப்படும், ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் படைத்த ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
இந்திய அரசின் ஷெட்யூல் 'ஏ' பிரிவைச் சார்ந்த நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களுள் கோல் இந்தியா நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். எரிசக்தி துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1080 மேனேஜ்மெண்ட் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்னென்ன பிரிவுகள்: கோல் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளான ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
1. ஒசாமா பின்லாடன் எந்த இடத்தில் வைத்து கொல்லப்பட்டார்அ) பெஷாவர் ஆ) கராச்சிஇ) இஸ்லாமாபாத் ஈ) அபோதாபாத்2. பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு தலைவர் யார்?அ) முரளிமனோகர் ஜோஷி ஆ) அருண் ஜெட்லிஇ) திக் விஜய் சிங் ஈ) ஜெயந்தி நடராஜன்3. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் அ) இட்டா நகர் ஆ) அகர்தலாஇ) ஷில்லாங் ஈ) சிங்கூர்4. ஒருநாள் கிரிக்கெட்டில், உலககோப்பையை இந்தியா எத்தனை முறை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X