Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி, கேரளாவின் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் 150 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2017 டிச., 31 அடிப்படையில் 25 வயதுக்குட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர் 1993 ஜன., 1 முதல் 1998 டிச., ..

பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
தமிழகத்தில் உள்ள ஒரே என்.ஐ.டி., கல்வி நிறுவனம், திருச்சியில் உள்ளது. இதில் 17 தற்காலிக இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : டேட்டா என்ட்ரி ஆபரேட்டரில் 13ம், அக்கவுண்ட்ண்ட் டிரெய்னியில் 4 இடங்களும் உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் ..

பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
நேஷனல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை சார்ந்த ஒரு மினிரத்னா நிறுவனம். உரத்தயாரிப்பில் ஈடுபட்டு வரும், இந்நிறுவனத்திற்கு பதிண்டா மற்றும் பானிப்பட் ஆகிய இரண்டு மையங்கள் உள்ளன. இதில் காலியாக இருக்கும் கிரேடு 2 பிரிவிலான ஜூனியர் இன்ஜினியரிங், அசிஸ்டென்ட் மற்றும் பயர்மேன் காலியிடங்கள் 129ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
நம் நாட்டின் கடலோர மற்றும் சர்வதேச நீர் நிலை எல்லைகளைக் காப்பதில், கடலோரக் காவல் படை சிறப்பாக செயல்படுகிறது. அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : ஜெனரல் டியூடி, ஜெனரல் டியூடி (பைலட்) மற்றும் கமர்சியல் பைலட் என்ட்ரி ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.வயது : ஜெனரல் டியூடிக்கு 1994 ஜூலை 1 முதல் 1998 ஜூன் ..

பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
ஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வுஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வுஜூன் 9 - டி.என்.பி.எஸ்.சி., - சிவில் நீதிபதி பிரிலிமினரி தேர்வுஜூன் 10 - பேங்க் ஆப் இந்தியா அதிகாரி தேர்வுஜூலை 1,7,8 - ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14 - டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ..

பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
பிளஸ் 2 முடித்திருக்கிறேன். இன்ஜினியரிங் பிரிவில் ஜெனிடிக் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இதைப் பற்றி தகவல்களைக் கூறலாமா? - ஷர்மிளா, மதுரைதற்போதைய கால கட்டத்தில் மருத்துவம், உடல்நலம், விவசாயம் ஆகிய துறைகளில், ஜெனிடிக் இன்ஜினியரிங் முக்கியப் பங்காற்றுகிறது. நோய்களை குணமாக்குவதிலும், மிக மேம்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தியிலும் இத்துறை முக்கிய பங்காற்றுகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 22,2018 IST
நம் நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புகழ்பெற்றது. இதில் ஜூனியர் ஆபரேட்டர் பிரிவில், 58 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 23 இடங்கள் தமிழகம், புதுச்சேரியில் நிரப்பப்படுகிறது. தேவை என்ன : பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X