Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
இந்திய ரயில்வேயின் துணை அமைப்பாக கடந்த 1974ல் ரைட்ஸ் (RITES) நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் போக்குவரத்து, கட்டுமானம் தொடர்புடைய துறைகளில் பல்வேறு துறை சார்ந்த கன்சல்டன்சி நிறுவனமாக இயங்கி வருகிறது. ஒரே குடையின் கீழ் பல்வேறு தொழில் நுட்பங்களை தரும் விதத்தில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு தொழில் நுட்பத்தை தனது வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு மாற்றுவதில் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுள் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தில் மருத்துவர் பிரிவு நிர்வாக அதிகாரி பணி இடங்கள் 25ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்பு: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவப் பிரிவு நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
ஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதிக்கு ரயில்வே வேலை கிடைக்குமா? ரயில்வே வேலைக்கு நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் இதில் நீங்கள் சேர முடியும். உடற்தகுதி மற்றும் உளவியல் திறனறியும் தேர்வுகளிலும் நீங்கள் தகுதி பெற வேண்டியிருக்கும். தற்போதைய காலகட்டத்தில் ஐ.டி.ஐ., போன்ற தகுதிகளுக்கான வாய்ப்புகளை மத்திய அரசுத் துறைகளும் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்தி இயங்கி வரும் சைதன்யா கோதாவரி கிராமின் வங்கியில் 70 அலுவலக உதவியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு இட ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக்கடற் படையின் பயிற்சி நிறுவனமான 'நேவல் அகாடமி எழிமலா கேரளாவின் கண்ணூரில் உள்ளது. இங்கு நிரந்தர நிலை அதிகாரிகளை (பெர்மனென்ட் கமிஷண்டு ஆபிசர்) நியமிப்பதற்கான பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் - எக்சிக்யூட்டிவ் பிரிவிலான இந்தப் பதவிகளுக்கான பயிற்சி வரும் ஜனவரி 2012 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
1. திராட்சை பழத்தில் காணப்படும் அமிலம் அ) லாக்டிக் அமிலம் ஆ) டார்டாரிக் அமிலம்இ) சிட்ரிக் அமிலம் ஈ) கந்தக அமிலம்2. ஒசாமா பின்லாடனின் இறுதிசடங்கு எவ்வாறு நடந்ததுஅ) கடலுக்கு அடியில் அடக்கம் ஆ) புதைகுழியில் புதைக்கப்பட்டதுஇ) தகனம் செய்யப்பட்டது ஈ) விமானத்தில் இருந்து எறியப்பட்டது3. பாகிஸ்தான் பிரதமர் பெயர்அ) கிலானி ஆ) சர்தாரிஇ) முஷாரப் ஈ) பெனாசிர்4. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X