Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
மத்திய அரசின் காலிப் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சி.ஜி.எல்., எனப்படும் கம்பைன்டு கிராஜூவேட் லெவல் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் என்பது பொதுத்துறை சார்ந்த இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமாகும். பி.பி.சி.எல்., என்ற பெயரால் இது அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக இருக்கும் 85 அப்ரென்டிஸ் காலியிடங்களை, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: பி.பி.சி.எல்., நிறுவனத்தின் மேற்கண்ட டெக்னீசியன் ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
மத்திய அரசின் காலியிடங்களை நிரப்புவதில் பெயர் பெற்ற ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு டயட்டீசியன் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 34 டயட்டீசியன் உள்ளிட்ட இதர இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: விண்ணப்பிப்பவர்கள் 18 - 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: புட் நியூட்ரிஷன் அல்லது டயட்டிக்ஸ் பிரிவில் ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நியமனம் செய்வதற்காக தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் சுய சான்றளிக்கப்பட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.பிரிவுகள்: அலுவலக உதவியாளர் பிரிவில் 23 இடங்களும், ஆண் காவலர் (வாட்ச்மேன்) ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
நமது நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் மத்திய அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள ஒயர்லெஸ் அதிகாரிகள் பதவியில் 51 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு வெளியிட்டுள்ளது. வயது: ஜூனியர் ஒயர்லெஸ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பதில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: உதவியாளர் பிரிவில் அக்கவுண்ட்ஸ் பிரிவிலான சீனியர் அசிஸ்டென்ட்ஸ், அபீசியல் லாங்குவேஜ் பிரிவிலான சீனியர் ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
தேதி - தேர்வின் பெயர்ஜூன் 3,4 - நேஷனல் இன்சூரன்ஸ் ஏ.ஓ., தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., - சி.ஜி.எல்., தேர்வுஜூன் 18 - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வுஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதல்கட்ட தேர்வுஜூலை 2 - டி.என்.பி.எஸ்.சி., - உதவி வேளாண் அலுவலர் தேர்வுஜூலை 2 - டி.ஆர்.பி., - முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆக., 6 - டி.என்.பி.எஸ்.சி., - குரூப் 2ஏ ..

பதிவு செய்த நாள் : மே 23,2017 IST
எனது மகள் பிளஸ் 2 வில் 990 மதிப்பெண் எடுத்திருக்கிறார். 'நீட்' தேர்வு சுமாராக எழுதியுள்ளார். இன்ஜினியரிங் 'கட்-ஆப்' குறைவாகவே உள்ளது. கணிதத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இன்ஜினியரிங்கில் சேர்க்க வேண்டும் என மனைவி விரும்புகிறார். எந்த படிப்பில் சேர்க்கலாம்? - ரஜினி கணேஷ், மதுரைபிளஸ் 2 என்பது நம் குழந்தைகளின் மிக முக்கியமான படிப்பாக உள்ளது. ஏனெனில் பிளஸ் 2 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X