Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 24,2010 IST
இந்திய வங்கித் துறையில் பரவலாக அறியப்படும் ரெப்கோ வங்கியில் இள நிலை உதவியாளர்களைப் பணியில் சேர்ப்பதற்கான பணியறிவிப்பு வெளியாகியுள்ளது. 75 பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பின் 50 இடங்கள் தமிழ் நாட்டில் நிரப்பப்படவுள்ளன.தேர்ச்சி முறையில் வெற்றி பெறும் எஞ்சிய விண்ணப்பதாரர்களை இந்த நிறுவனத்தின் வீட்டு வசதி நிறுவனத்தில் இணைக்கும் திட்டமும் உள்ளது.வயது வரம்புஇந்தப் ..

பதிவு செய்த நாள் : மே 24,2010 IST
தொழில் நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற அக்செஞ்சர், ஆரக்கிள், நோக்கியா, கேப்ஜெமினி ஆகிய நான்கு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டன. இதனால் குறைந்த பட்சம் 15 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக ஒரு அலுவலகத்தை குத்தகைக்கு எடுக்கும் போது ஒரு நபருக்கு 100 சதுர ..

பதிவு செய்த நாள் : மே 24,2010 IST
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு அடையாள எண்ணை வழங்கும் நோக்கத்தில் யு.ஐ.டி.ஏ.ஐ., என்ற யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தனி அடையாள எண் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் 5 ஆண்டுகளில் இந்த முயற்சிக்காக 1000 கோடி ரூபாய்களும்,அதன் பின் ..

பதிவு செய்த நாள் : மே 24,2010 IST
படிப்பு முடிந்த உடனேயே நல்லதொரு வேலையில் அமர வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். இருந்த போதும் வேலை கிடைப்பதில் சிரமங்களிருப்பதாக சிலர் வருத்தபடுவதை நாம் கேட்டிருக்கிறோம். இனி, வேலையின்மைக்கான சில முக்கியக் காரணங்களை அலசுவோம் :வேலை கிடைக்காததற்கு மிக முக்கியக் காரணங்களாக நேர்காணலின் போது குறிப்பிடும் "நோ" என்பதையும், நேர ஒழுங்கீனத்தையும், நேர்காணலின் போது வரும் ..

பதிவு செய்த நாள் : மே 24,2010 IST
 திருமூர்த்தி, உடுமலைப்பேட்டைசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம்? வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்?பெரிய பெரிய சுற்றுலா ஏஜன்சிகள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றில் தான் இந்தத் துறையின் பணி வாய்ப்புகள் உருவாகின்றன. சுற்றுலாத் துறையில் முறையான சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவருக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X