Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
உத்திரப் பிரதேச மா நிலத்தில் லக்னோவிற்கு மிக அருகில் அமைந்துள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1972ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., 9001:2000 தரச் சான்று பெற்ற ஒரு நிறுவனமாகும். இத்தாலி நாட்டின் இன்னோசெண்டி நிறுவனத்தில் இருந்து உரிமம் பெற்று இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று கனரக வாகனங்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
இந்திய பாதுகாப்புப் படைகளில் கப்பல் படைக்கு தனிப் பெருமைகள் பல உண்டு. பயிற்சி அடிப்படையில் இந்தப் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் முழுமையாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது இந்தியக் கப்பல் படையில் சீனியர் செகண்டரி ரெக்ரூட் (எஸ்.எஸ்.ஆர்.,) பிரிவுக்கான செயிலர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.,) என்ற விமானத் தயாரிப்புடன் தொடர்பு கொண்ட நிறுவனம் 1964ல் நிறுவப்பட்டது. இந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிமிடெட் மற்றும் ஏரோனாடிக்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனங்களை இணைத்து இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர் டிவிஷனில் எஸ்.டி., பிரிவினருக்கான டிப்ளமோ டிரெய்னி/டெக்னீசியன் டிரெய்னி பிரிவில் உள்ள 30 காலி ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
ஆயுள் காப்பீட்டுத் துறையில் பொதுத் துறையில் இயங்கி வரும் எல்.ஐ.சி., என்ற லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவை அறியாதவர்களே இருக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் இந்தத் துறைக்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகியும் இத்துறையில் எல்.ஐ.சி.,யே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நாடு தழுவிய கிளைகள், நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், அக்கறையுடன் கூடிய வாடிக்கையாளர் சேவை ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
இந்திய அரசின் எரிசக்தித் துறையின் கீழ் இயங்கும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் (சி.ஐ.எல்.,) ஷெட்யூல் ஏ பிரிவைச் சார்ந்த ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 471 சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் உள்ளன. இந்த நிறுவனம் 85 மருத்துவமனைகளையும், 424 டிஸ்பென்சரிகளையும் கொண்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான கோல் இந்தியா நிறுவனத்தில் நிர்வாகப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X