Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்.,பின் பணி மகத்தானது. பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் - எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக ..

பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடல் சார்ந்த வளங்களை நிர்வகிக்கும் நிறுவனமாகும். என்.சி.எஸ்.சி.எம்., என அழைக்கப்படுகிறது.காலியிட விபரம் : என்.சி.எஸ்.சி.எம்., நிறுவனத்தின் மேற்கண்ட இடங்கள் புராஜக்ட் அசோசியேட், புராஜக்ட் சயின்டிஸ்ட், ரிசர்ச் சயின்டிஸ்ட், அட்மினிஸ்டிரேடிவ் அசிஸ்டென்ட் என்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. வயது : ..

பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் என்பது சுருக்கமாக இ.ஐ.எல்., என அறியப்படுகிறது. இன்ஜினியரிங் பிரிவிலான சிறப்பு பணியாற்றி வரும், இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளை மையங்களும் உள்ளன. தற்போது இதில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 67 இடங்களை 'GATE' தேர்வு மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: பொதுப் பிரிவினராக இருந்தால் அதிகபட்சம் 25 ..

பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
* பிளஸ் 2வில் மிகக் குறைந்த மதிப்பெண்களை எனது மகன் பெற்றுள்ளான். பி.எஸ்சி., கணிதம் அல்லது பி.ஏ., ஆங்கிலம் எது நல்லது? -ராகுல், சென்னை உங்களது முழு கடிதத் தையும் பார்க்கும் போது அவனுக்கு கணிதத்தில் அடிப் படையிலேயே ஆர்வம் இல்லை என்பதை அறிய முடிகிறது. எனவே ஆங்கில இலக்கியம் பொறுத்தமானது. ஆனாலும் அவனுக்கு நிறைய படிக்க வேண்டிய இலக்கியம் ஒத்துப் போகுமா என்பதை கலந்து ஆலோசித்து, ..

பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
ஜூன் 3 - யு.பி.எஸ்.சி., - ஐ.எப்.எஸ்., பிரிலிமினரி தேர்வு யு.பி.எஸ்.சி., - சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வுஜூன் 9 - டி.என்.பி.எஸ்.சி., - சிவில் நீதிபதி பிரிலிமினரி தேர்வுஜூன் 10 - பேங்க் ஆப் இந்தியா அதிகாரி தேர்வுஜூலை 1,7,8 - ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14 - டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ..

பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் என்பது நமது நாட்டின் பெருமைக் குரிய எரிசக்தி நிறுவனமாகும். இதில் தற்போது இன்ஜினியரிங் டிப்ளமோ பிரிவுகளில், 30 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: மெக்கானிக்கலில் 14ம், எலக்ட்ரிக்கலில் 10ம், சி அண்டு ஐ., பிரிவில் 6ம் சேர்த்து மொத்தம் 30 இடங்கள் உள்ளன.வயது: 2018 மே 9 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், ..

பதிவு செய்த நாள் : மே 29,2018 IST
நமது நாட்டின் அதிகபட்ச நேரடி வரி வருவாயை, நான்காவது நிலையில் வழங்கும் பெருமைக்குரிய மாநிலம் தமிழகம். தமிழகத்தில் வருமான வரித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை, விளையாட்டு வீரர் களுக்கான சிறப்புப்பணி நியமனமாக நிரப்பப்பட உள்ளது. காலியிட விபரம்: இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸ் பிரிவில் 7ம், டாக்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 11ம், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவில் 14ம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X