Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற் படையின் பயிற்சி நிறுவனமான 'நேவல் அகாடமி' கேரளாவின் கண்ணூரில் எழிமலாவில் உள்ளது. இங்கு சட்டப் பிரிவில் நிரந்தர நிலை அதிகாரிகளை ( பெர்மனென்ட் கமிஷன் ஆபிசர்) நியமிப்பதற்கான பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. லா - எக்சிக்யூட்டிவ் பிரிவிலான இந்தப் பதவிகளுக்கான பயிற்சி வரும் ஜனவரி 2012 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா இந்தியாவின் மற்றொரு பொதுத் துறை வங்கியாகும். தற்போது சி.பி.எஸ்., (கோர் பேங்கிங் சொல்யூஷன்ஸ்) முறையில் செயல்பட்டு வரும் இந்த வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நாடு தழுவிய கிளைகளுக்குப் பெயர் பெற்றது. இந்த வங்கியின் கிளை நிறுவனமான சென்ட்பேங்க் பினான்சியல் சர்வீஸஸ் லிமிடெட் ( சி.எப்.எஸ்.,)ல் நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
பொதுத் துறை வங்கிகளில் பிரபலமான ஆந்திரா வங்கி 1923 ஆம் ஆண்டே நிறுவப்பட்டது. தற்போது இந்தியா எங்கும் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் 10 சார்டர்டு அக்கவுன்டன்ட் ( சி.ஏ.,) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்பு : ஆந்திரா வங்கியின் சார்டர்டு அக்கவுன்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க 30.04.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற இந்தியன் வங்கியினால் நடத்தப்படும் பல்லவன் கிராம வங்கி 31.08.2006ல் உருவாக்கப்பட்டது. முன்பு அதியமான் கிராம வங்கி, தர்மபுரி - வள்ளலார் கிராம வங்கி, கடலூர் என்று இயங்கி வந்த வங்கிகளை ஒன்றாக்கி இந்த வங்கி உருவாக்கப்பட்டது. இந்த வங்கியில் 11 முதல் நிலை அதிகாரிகளையும், 31 அலுவலக உதவியாளர்களையும் (மல்டி பர்பஸ்) பணி ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள எனது சகோதரியின் மகன் கால் சென்டரில் வேலை பெற விரும்புகிறான். இதற்கு என்ன திறன்களை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும்? கால் சென்டர்களில் பணி புரிய விரும்பும் ஒருவர் மென் திறன்கள் எனப்படும் சாப்ட் ஸ்கில்லை வளர்த்துக் கொள்ள வேண்டும். கால் சென்டர்கள் தவிர இது போலவே ஐ.டி., எனேபிள்ட் சர்விசஸ் துறைகளுக்குத் தேவைப்படும் திறன்களை இங்கே ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
1. வடகொரியாவின் தலைநகர் எது?அ) பியோங்யாங் ஆ) சியோல்இ) டான்சானியா ஈ) ஆல்பேனியா2. மகாத்மா காந்தி நினைவு தினம் அ) ஜனவரி 15 ஆ) ஜனவரி 30இ) அக்டோபர் 10 ஈ) பிப்ரவரி 23. ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்ற ஆண்டுஅ) 1917 ஆ) 1919இ) 1947 ஈ) 19324. தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யார்அ) முலாயம் சிங் ஆ) மம்தா பானர்ஜிஇ) மாயாவதி ஈ) காம்ளின்5. வெப்பம் மிகுந்த கிரகம்அ) மெர்குரி ஆ) வீனஸ்(வெள்ளி)இ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X