Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
சகஸ்ட்ர சீமா பால் என்பது சுருக்கமாக எஸ்.எஸ்.பி., என்ற பெயரால் அறியப்படும் ஒரு காவல் படை. இந்தியா - சீனா இடையே நடந்த போருக்குப் பின், எல்லையோரம் உள்ள மக்களிடையே தேசாபிமானத்தை வளர்க்கும் பொருட்டு 1963ல் இக்காவல் படை நிறுவப்பட்டது.வடக்கு அசாம், வடக்கு வங்கம், உத்தரபிரதேச மாநிலத்தின் மலைக்கிராமங்கள், இமாச்சல் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளின் எல்லைகளையொட்டி இந்தக் காவல் ..

பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் பேக்டரி போர்டு என்பது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சார்பாக பல்வேறு பிரிவுகளில் உள்ள 4,110 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: நாலந்தாவில் 62, சண்டிகாரில் 50, மகாராஷ்டிராவில் 976, மத்தியப் ..

பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக இந்த அமைப்பின் சார்பாக அவ்வப்போது பணி நியமனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு மண்டலங்களிலும் உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாமும் இப்பகுதியில் அவற்றில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
பொதுத்துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற கனரா வங்கி வீட்டுக்கடன்களை வழங்குவதற்காக கேன்பின் ஹோம்ஸ் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருவது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் 35 ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் மற்றும் ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: ஸ்பெஷலிஸ்ட் ஆபிசரில் 5, ஜூனியர் ..

பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பெயர் பெற்ற நிறுவனம்தான் ஐ.எஸ்.ஆர்.ஓ., எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன். இந்த நிறுவனத்தில் தற்சமயம் டெக்னீசியன் மற்றும் டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் காலியாக இருக்கும் 74 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள்: டெக்னீசியன் பி பிரிவில், எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 22, எலக்ட்ரீசியனில் 14, பிட்டரில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
பிளஸ் 2 முடித்துள்ள நான் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக விரும்புகிறேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்? - அரவிந்த், காஞ்சிபுரம் சிவில் சர்விசஸ் எனப்படும் குடியுரிமை தேர்வை எழுதுவதற்கு நீங்கள் பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எனவே தற்போது பட்டப்படிப்பை தேர்வு செய்யும் போது உங்களுக்கு விருப்பமான படிப்பாக தேர்வு செய்து படிக்கலாம். எம். பி. ஏ., ..

பதிவு செய்த நாள் : மே 30,2017 IST
தேதி - தேர்வின் பெயர்ஜூன் 3,4 - நேஷனல் இன்சூரன்ஸ் ஏ.ஓ., தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 18 - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வுஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதல்கட்ட தேர்வுஜூலை 2 - டி.என்.பி.எஸ்.சி., - உதவி வேளாண் அலுவலர் தேர்வுஜூலை 2 - டி.ஆர்.பி., - முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆக.,1-20 - எஸ்.எஸ்.சி., - சி.ஜி.எல்., 2017 தேர்வுஆக., 6 - டி.என்.பி.எஸ்.சி., - குரூப் 2ஏ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X