Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
இந்தியக் கடற்படையில், சட்டப் பிரிவு எக்சிக்யூட்டிவ் கிளையில், நிரந்தர கமிஷன் அதிகாரியாகப் பணிபுரிய திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான பயிற்சி வகுப்புகள் கேரளாவிலுள்ள எழிமலாவில் ஜனவரி 2011 முதல் துவங்கப்படவுள்ளன.வயது வரம்பு : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் நாள் தோறும் முத்திரை பதித்து வரும் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யில் தமிழ் நாடு மற்றும் கேரளாவின் 10 கோட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் ஆயிரத்து ஐநூறு நேரடி விற்பனைப் பிரதி நிதிகளை (டைரக்ட் சேல்ஸ் எக்சிக்யூட்டிவ் - டி.எஸ்.இ.,) நியமிப்பதற்கானஅறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த சென்னை 2, கோவை, ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
ரெப்கோ வங்கியில் அதிகாரிகளைப் பணியில் சேர்ப்பதற்கான பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். தகுதிகள் : அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்; ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
ஒரு நிறுவனத்தின் முதல் நிலைப் பணிகளில் இருப்பவர்களை சி.எக்ஸ்.ஓ., என்று கூறுகிறார்கள். இந்தப் பதவிகள் ஆங்கிலத்தில் "சீப்' என்ற வார்த்தையுடன் துவங்கி "ஆபிசர்' என்ற வார்த்தையுடன் முடியும். "சீப்' எக்சிக்யூடிவ் ஆபிசர், "சீப்' பினான்சியல் ஆபிசர் போன்ற பதவிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.கடந்த 20 மாதங்களாக சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவித்த பின் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
-மகேஷ், திருப்பூர்பப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா? அடிப்படையில் நாம் சிலரைப் பார்க்கும் போது அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பே கூடியவர்களாகவும் பழகக்கூடியவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். இவர்களுக்கு எந்த பேதமும் இல்லாமல் அலுவலக அதிகாரி முதல் சாதாரண டீ பையன் வரை இப்படிப் பேச முடிகிறது.இறுக்கமாக நிலவக்கூடிய ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
நிறுவனங்களுக்கு பணிக்கு ஆட்களைச் சேர்க்கும் புகழ்பெற்ற எச்.ஆர்., நிறுவனமான 'மேன்பவர்' சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 36 நாடுகளில் உள்ள 35 ஆயிரம் பணி வாய்ப்பாளர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் உலகெங்கும் பணிக்குத் தேவைப்படும் சரியான திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.உலகிலுள்ள மொத்த ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
1. இந்தியாவில் எந்த மாநிலத்தில் கடற்கரையின் நீளம் அதிகம்?அ) தமிழகம் ஆ) கேரளாஇ) ஆந்திரா ஈ) குஜராத்2. தொழிற்புரட்சி ஆரம்பமான நாடு எது?அ) ஜெர்மனி ஆ) பிரிட்டன்இ) பிரான்ஸ் ஈ) இத்தாலி3. ஒரு அணுக்கரு சிதைந்தவுடன் எதை உமிழ்கிறது?அ) புற ஊதாக் கதிர்கள் ஆ) நியூட்ரான்கள்இ) புரோட்டான்கள் ஈ) எலக்ட்ரான்கள்4. அதிக துணைக்கோள்களை கொண்ட கோள் எது?அ) பூமி ஆ) வியாழன்இ) சனி ஈ) புளூட்டோ5. துருப்பிடித்தலை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X