Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
இந்தியாவின் சர்வதேச கடல் எல்லைகளைக் கவனமாகப் பாதுகாக்கும் பொருட்டு இதற்கான பிரத்யேக பாதுகாப்புப் படை தேவை என்று உணரப்பட்டது. இதன் விளைவாக கடந்த 1977ல் இந்தியக் கடலோரக் காவல் படை நிறுவப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போன்றே போர்க்கால பணிகளுக்காக இந்தியக் கப்பல்படையும், கடலோர எல்லையைப் பாதுகாப்பதற்காக கடலோரக் காவல் படையும் செயல்பட்டு வருகிறது. இந்தப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
1925ல் உடுப்பியில் சிண்டிகேட் வங்கி நிறுவப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நெசவாளர்களின் சேமிப்பை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த வங்கி பின்னர் தேசியமயமாக்கப்பட்டது. தற்போது பொதுத் துறையில் இயங்கி வரும் சிண்டிகேட் வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் உள்ள 1000 கிளரிக்கல் காலி இடங்களை மாநில வாரியாக நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
பாங்க் ஆப் இந்தியாவை அன்றைய தினம் இருந்த மிகப் பிரசித்தி பெற்ற வர்த்தகர்கள் 1906ல் மும்பையில் நிறுவினர். தொடர்ந்து தனியார் முதலீட்டிலேயே செயல்பட்டு வந்த இந்த வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்டது. மிகக் குறைந்த முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த வங்கி தற்போது சர்வ தேச அளவில் செயல்படும் பிரம்மாண்டமான வங்கியாக வளர்ச்சி கண்டுள்ளது.நவீனமயமான சேவைகள், வாடிக்கையாளர் சார்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
எச்.எம்.டி., நிறுவனத்தின் தொடர்பு நிறுவனமாகிய எச்.எம்.டி., மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் கேரளாவின் கலமசேரியில் உள்ளது. பல்வேறு பொருட்களின் வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றிற்காக இந்த நிறுவனம் அறியப்படுகிறது. மெஷின் டூல் பிரிவில் பல்வேறு பொருட்களைத் தயாரித்தல் மற்றும் சேவைகளுக்காக இந்த நிறுவனம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் கம்பெனி டிரெய்னி பிரிவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
இந்தியாவின் பெருமைமிக்க பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடாவுக்கு இந்தியாவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான கிளைகளும், 26 நாடுகளில் சர்வதேச கிளைகளும் உள்ளன. சிறந்த வாடிக்கையாளர் சேவையை தொழில் நுட்பம் வாயிலாக நிறுவமுடியும் என்று திடமாக நம்பும் இந்த வங்கியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2 ஆயிரம் கிளரிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X