Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
போக்குவரத்து அதிகம் நிறைந்த மெட்ரோ நகரங்களில், பொதுமக்களின் தலையாய தேவையாக மாறிவருவதுதான் மெட்ரோ ரயில் எனப்படும் நவீன ரயில் போக்குவரத்து சேவை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தற் சமயம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்கள் பி.ஜி., டிப்ளமோ இன் மெட்ரோ ரயில் டெக்னாலஜி & மேனேஜ்மென்ட் படிப்பாக துவங்கி பின்னர் வேலை வாய்ப்புடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
நமது நாட்டின் பாதுகாப்பை நிர்ணயிப் பதில், ராணுவத்தின் பங்கு அளப்பரியது. இந்த படையில் டிரேட்ஸ்மேன் பிரிவில் காலியாக இருக்கும் 90 இடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.வயது: 2018 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 16 வயது 6 மாதம் - 19 வயது 6 மாதத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1999க்கு பின்னரும், 01.07.2000க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி: பிளஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
சர்வதேச அளவில் தொழில் நுட்ப ரீதியாக பெருமைக்குரிய படையாக அறியப்படுவதுதான் 'இந்திய விமானப்படை'. இப்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை குறுகிய கால நிலை அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங்கில் 42ம், டெக்னிகல் கிரவுண்ட் டியூடியில் 76ம், நான்-டெக்னிகல் கிரவுண்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கும் போது ஏற்படும் அதிகபட்ச வெப்பத்தை, சமன் செய்ய கன நீர் எனப்படும் ஹெவி வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அத்தியாவசிய கன நீரைத் தயாரிப்பதற்கென்று ஹெவி வாட்டர் போர்டு எனப்படும் கன நீர் வாரியம் நமது நாட்டின் பல்வேறு மையங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் பணிபுரிவதற்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
கணிதத்துடன் வணிகவியல் முடித்திருக்கிறேன். ஆனால் சி.ஏ., கம்பெனி செகரட்டரி போன்ற படிப்புகளில் ஆர்வம் இல்லை. வேறு என்ன படிக்கலாம்? - லோபஸ், விருதுநகர்தொழிற்படிப்புகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் இல்லை என புரியவில்லை. எனினும் உங்களுக்கான படிப்புத் துறையாக மேனேஜ்மென்ட் துறையை குறிப்பிடலாம். பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., போன்றவை படிக்கலாம். பிளஸ் 2வில், பொருளாதாரம் படித்திருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
ஜூன் 9 - டி.என்.பி.எஸ்.சி., - சிவில் நீதிபதி பிரிலிமினரி தேர்வுஜூன் 10 - பேங்க் ஆப் இந்தியா அதிகாரி தேர்வுஜூலை 1,7,8 - ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14 - டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2018 IST
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் விதத்தில் கொங்கன் ரயில்வே செயல் படுகிறது. கேரளா, கர்நாடகா, கோவா போன்ற மாநில கடற்கரையோரமாக இந்த ரயில்வே இயங்குகிறது. பார்த்து ரசிப்பதற்கு ரம்மியமான சூழலில் இந்த வழித்தடங்கள் முழுவதும் இருப்பது மற்றொரு சிறப்பு. இந்த ரயில்வேயில் தற்போது பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 100 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X