Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
தாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்டில் தற்சமயம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ டிரெய்னிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஐ.டி.ஐ., டிரெய்னி பிரிவில் பிட்டரில் 4, எலக்ட்ரீசியனில் 5, இன்ஸ்ட்ரூமென்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
பொடானிகல் சர்வே ஆப் இந்தியா என்பது தாவரவியல் தொடர்பான சிறப்பு ஆராய்ச்சி மற்றும் நிர்வகிப்பு நிறுவனமாகும். தாவரவியல் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பணிபுரிவது பலரின் லட்சியமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. பணியிடம் : ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் ஹெவி வெகிக்கிள்ஸ் பாக்டரி நிறுவனமாகும். ஆர்டினன்ஸ் பேக்டரி போர்டின் கீழ் வரும் ஹெச்.வி.எப்., ஆவடியில் 306 செமி ஸ்கில்டு குரூப் சி இன்டஸ்ட்ரியல் எம்ப்ளாயிஸ் பிரிவில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
கர்னாடக அரசின் ஆரோக்யம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் துறையின் கீழ் இயங்குவதுதான் கே.ஏ.ஆர்.எச்.எப்.டபிள்யூ., அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பாக அங்கு காலியாக இருக்கும் 3274 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஸ்டாப் நர்சில் டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளில் தலா 245, மகளிர் ஜூனியர் ஹெல்த் அஸிஸ்டென்டில் 1659, ஜூனியர் ஹெல்த் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
இந்தியாவின் கடலோர பாதுகாப்பு மற்றும் சர்வதேச நீர் நிலை எல்லைகளைப் பாதுகாப்பதில் கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு அமைப்பு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. இந்த படையில் தற்சமயம் நாவிக் பிரிவில் காலியாக உள்ள குக் மற்றும் ஸ்டூவர்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது கொண்டவராக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
பவன் ஹான்ஸ் என்னும் இந்திய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கேடட் பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பிளஸ் படித்திருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதன் விபரம்தகுதிகள்: இயற்பியல் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுடன் பிளஸ் 2 முடித்திருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தது 60 சதவீதத்துடன் இதை முடித்திருக்க வேண்டும். எஸ். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரங்கள் மொத்த காலியிடங்கள் 14 சம்பளம் : 4800-10000வயது தகுதி : 18-30க்குள் இருக்க வேண்டும்கல்வி தகுதி : 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகவிண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஜூன் 15 முழு விபரங்கள் அறிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2017 IST
கந்தவேள் ராஜபாளையம் எஸ். எஸ். சி. , சி. ஜி. எல். மற்றும் வங்கி பி. ஓ. தேர்வுகளுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எஸ். எஸ். சி. , சி. ஜி. எல். தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? மறக்காமல் விண்ணப்பிக்கவும். உங்கள் கேள்விக்கான பதில் இதோ.....பொதுவாக இந்த இரண்டு தேர்வுகளுக்குமான பாடத் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில அடிப்படையான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X