Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தவர்களை முன்னேற்றும் எண்ணத்தில் பஞ்சாப் சிந்து வங்கிக்கான துவக்கம் அமைந்தது. பின்னர் வங்கிகளின் தேசியமயமாக்கத்தின் போது இந்த வங்கியும் பொதுத் துறைக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை சிறப்பான முன்னேற்றமும், பல்வேறு சாதனைகளையும் பஞ்சாப் அண்டு சிந்து வங்கி செய்து வந்துள்ளது. இந்த வங்கியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் பர்சானல் செலக்சன் எனப்படும் ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு தற்போது அரசுடமை வங்கிகளுக்கான கிளரிக்கல் மற்றும் அதிகாரிப் பணி இடங்களை நிரப்புவதற்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டது. தற்போது வங்கிகளுக்கான ஆட்களைத் தேர்வு செய்வது, வங்கிக்கு உள்ளே பதவி உயர்வுகளைத் தீர்மானிக்க உதவுவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
கோகனட் டெவலப்மெண்ட் போர்டு என்ற தேங்காய் வளர்ச்சி வாரியம் (சி.டீ.பீ.,) மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தென்னை தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரித்தல் போன்ற நோக்கத்திற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் டெக்னிகல் ஆபிசர் பிரிவிலுள்ள காலி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சர்வ தேச அளவில் பிளாட்ஸ் 250 குளோபல் எனர்ஜி நிறுவனங்களுக்கான பட்டியலில் 23 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் எரிசக்தி நிறுவனங்களில் முதன்மையான இந்தநிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் மற்றும் அஸிஸ்டெண்ட் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
இந்தியாவின் மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யூ.பி.எஸ்.சி., அமைப்பு சிறப்பு பெற்றுள்ளதை நாம் நன்றாக அறிவோம். இந்த அமைப்பின் சார்பாக இந்தியாவின் மூன்று ராணுவப் படைகளின் பணி நியமனத்திற்காக நடத்தப் படும் கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸஸ் தேர்வை நடத்து வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகளும் காலி இடங்களும் கம்பைண்டு டிபன்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
தற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர் முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்? பொதுவாக பாங்க் பணிகளுக்கான நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்ளச் செல்வோர் பாங்கிங் துறையின் அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.அதாவது இந்தியாவில் பாங்கிங் துறையானது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X