Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018 IST
தமிழகத்தின் பால் மற்றும் உப பொருட்களின் உற்பத்தி மற்றும் பங்கீட்டில் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாடு கோ-ஆப்பரேடிவ் மில்க் புரொடியூசர்ஸ் பெடரேஷன் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும், இதில் தற்போது 75 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: சென்னையில் 66, திருவண்ணாமலையில் 6, ஈரோட்டில் 3ம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018 IST
இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் ரீஜனல் ரூரல் பேங்க்ஸ் எனப்படும் ஊரக வங்கிகளில் கிளார்க், புரொபேஷனரி ஆபிசர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ்., எனப்படும் இந்தியன் பேங்கிங் பர்சனல் செலக் ஷன் அமைப்பு நிரப்பி வருகிறது. இவை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப் படுகிறது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018 IST
நம் நாட்டின் பல்வேறு மையங்களில் ஆர்மி பப்ளிக் ஸ்கூல் எனப்படும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் கட்டுக் கோப்புடன் கூடிய பயிற்சிகளுக்கு இந்த பள்ளிகள் பெயர் பெற்றன. பதான்கோட்டில் உள்ள இத்தகைய ஆர்மி பப்ளிக் பள்ளியில், ஆசிரியர் மற்றும் நிர்வாகம் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விபரங்கள்: மேற்கண்ட பணியிட விபரங்கள் குறித்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018 IST
நம் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான பிரத்யேக கல்வி நிறுவனங்களாக நேஷனல் டிபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பயிற்சி பெற்று பாதுகாப்பு படைகளில் நேரடியாக இணைவதை இளம் தலைமுறையினர் பெருமையாக நினைக்கின்றனர். பெருமைக்குரிய இந்த கல்வி நிறுவனங்களில் யு.பி.எஸ்.சி., அமைப்பு மூலமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018 IST
* டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியின் தன்மை குறித்த தகவல்களை தரலாமா? -மாரிசெல்வி, சென்னைஒரு நிறுவனத்திற்குத் தேவைப் படும் பல்வேறு தகவல்களை கம்ப்யூட்டர் வாயிலான தகவல்களாக சேமிப்பதையும், இவற்றிற்கான டேட்டாக்களை பதிவேற்றம் செய்பவர்களையே டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் என்கிறார்கள். இப்படி சேமிப்பதன் மூலமாக அந்த வணிக நிறுவனத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018 IST
ஜூலை 1,7,8 - ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14 - டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ஆக.11, 12, 18 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிசர் பிரிலிமினரி தேர்வு ஆக.19, 25, செப்.1 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X