Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
தமிழகத்தில் உள்ள மக்களின் வீடு தொடர்பான வசதி மற்றும் கட்டுமானம் செய்யும் பணிகளை மாநில அரசின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் செய்து வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக தற்சமயம் அங்கு காலியாக இருக்கும் பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: துணைப் பொறியாளரில் 25, சர்வேயரில் 19, ஜூனியர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அணுசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் 150 எக்சிகியூடிவ் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்சி., இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களைப் பெற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
மத்திய அரசு சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை யு.பி.எஸ்.சி., செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் 335 இடங்களும் ( தரைப்படை 208, கப்பல்படை 55, விமானப்படை 72), நேவல் அகாடமி (பிளஸ்-2 என்ட்ரி) தேர்வு மூலம் 55 இடங்களும் என மொத்தம் 390 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பாதுகாப்பு துறையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
நமது நாட்டின் வருவாயை உறுதி செய்யும் பணியை வருமான வரித்துறை செய்கிறது. அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள துறை என்பதால் இந்தத்துறைக்கு கூடுதல் கவுரவங்கள் உள்ளது. எனவே இத்தகைய துறையில் பணிபுரிவது இன்றைய இளைஞர்களின் கனவாகவே உள்ளது. பெருமைக்குரிய வருமான வரித்துறையில் தற்சமயம் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
நமது நாட்டிலுள்ள தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் பெடரல் வங்கி முக்கியமான ஒரு வங்கி. இவ்வங்கியில் தற்சமயம் அதிகாரி மற்றும் கிளார்க் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.06.2017 அடிப்படையில் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே தேதி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பெசில் (பி.இ.சி.ஐ.எல்.,) என்ற சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் கிராஜூவேட் அப்ரென்டிஸ், டெக்னீசியன் அப்ரென்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்: இந்த இரண்டு பதவிகளுமே பெங்களூருவில் நிரப்பப்பட உள்ளன. எனவே அங்கே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
தனியார் துறை வங்கிகளில் கே.வி.பி., எனப்படும் கரூர் வைஸ்யா வங்கியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி 100 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நவீன வங்கிச் சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல்வேறு பெருமைகளைக் கொண்ட கே.வி.பி., சிறந்த தனியார் துறை வங்கி விருது பெற்ற வங்கியாகும். இந்த வங்கியில் தற்சமயம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
தேதி - தேர்வின் பெயர்ஜூன் 18 - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வுஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதல்கட்ட தேர்வுஜூலை 2 - டி.என்.பி.எஸ்.சி., - உதவி வேளாண் அலுவலர் தேர்வுஜூலை 2 - டி.ஆர்.பி., - முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆக.,1-20 - எஸ்.எஸ்.சி., - சி.ஜி.எல்., 2017 தேர்வுஆக., 6 - டி.என்.பி.எஸ்.சி., - குரூப் 2ஏ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2017 IST
பிளஸ் 2 முடித்திருக்கும் எனது மகன் அடுத்தாக ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தால் எங்கு வேலைகள் கிடைக்கும்? கண்ணன், சாத்தூர் பொதுவாக இந்தப் படிப்பை முடிப்பவருக்கான வேலைகள் ஏவியேஷன் துறையில் கிடைக்கும். வெளிநாடுகளிலும் வேலை பெறலாம். ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடிக்கும் ஒருவருக்கான வேலை என்பது வெறும் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அவரது டொமைன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X