Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து வேலை வாய்ப்பு சந்தை வெகு வேகமாக மீண்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் நாம் கேட்டு வருகிறோம். குறிப்பாக இந்தப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐ.டி., துறையிலும் நம்பிக்கைக் கீற்று தென்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஐ.டி., யில் பொறியியல் படித்துவிட்டு வெளியேறும் பல மாணவர்களுக்கு ஐ.டி., ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
- ஹரி, சென்னைவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன? நல்ல வேலை கிடைக்கும் வரை தனியார் துறையில் கிடைக்கும் சுமாரான வேலைகளில் ஒன்றில் சேர்ந்தால் நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
இந்த ஆண்டு முதல் சட்டப் படிப்பை முடித்துவிட்டு நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணி மேற்கொள்ளும் முன் பார் கவுன்சில் ஆப் இந்தியா நடத்தும் தேர்வை எழுதித் தேற வேண்டும் என்று பி.சி.ஐ., கூறியுள்ளது. இந்தியாவில் சட்டப் படிப்புகளை முறைப்படுத்துவதற்கான அதிகார பூர்வ அமைப்பான பார் கவுன்சில் ஆப் இந்தியா, இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
இந்தியப் பொருளாதாரப் பிரிவு சேவை மற்றும் இந்தியப் புள்ளியியல் பிரிவு சேவைப் பணிகளில் நான்காம் கிரேடைச் சார்ந்த பணிகளுக்கு ஆட்களை எடுப்பதற்கான யு.பி.எஸ்.சி.,யின் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மையங்களில் இந்தப் பணிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விபரங்கள், பாடப் புலம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
இந்த ஆண்டு இறுதிப் படிப்பை முடித்து வெளிவரும் இன்ஜினியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தற்போது சிறப்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும் காலமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்கான அறிகுறிகளும் தெளிவாகத் துவங்கிவிட்டன. ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே நிலைக்கு நிறுவனங்கள் மாறவில்லை. சற்றே நிதானத்துடன் பணி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
1. எலக்ட்ரானிக் நகரம் என அழைக்கப்படும் நகரம்?அ) கோல்கட்டா ஆ) மும்பைஇ) வாரணாசி ஈ) பெங்களூரு2. பூமியின் தோராய சுற்றளவு எவ்வளவு?அ) 16 ஆயிரம் கி.மீ ஆ) 25 ஆயிரம் கி.மீஇ) 40 ஆயிரம் கி.மீ ஈ) 50 ஆயிரம் கி.மீ3. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்?அ) சையது அகமது கான் ஆ) முகமது அலி ஜின்னாஇ) முகமது இக்பால் ஈ) அபுல் கலாம் ஆசாத்4. ஏவுகணையில் பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?அ) டைமெத்தில் ஹைட்ரசீன் ஆ) திரவ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X