Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்களில் கேரளாவின் கொச்சியில் உள்ள தளத்திற்கு தனிப் பெருமையுண்டு. இயற்கையான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்: கொச்சி ஷிப்யார்டு லிமிடெட்டின் டெக்னிகல் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2012 அன்று 28 வயதுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு இந்திய ராணுவம் மட்டுமன்றி இதற்கான பிரத்யேகமான பயிற்சிகளுடன் கூடிய படையும் தேவை என்று உணரப்பட்டதன் காரணமாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்(பி.எஸ்.எப்.,) எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இன்று வரை சிறப்புடன் செயல்படும் இந்தப்படையில் டப்த்ரி பிரிவு கான்ஸ்டபிள்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்: ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு திருவாங்கூர் பெடரல் வங்கி என்று அழைக்கப்பட்ட வங்கிதான் தற்போது பெடரல் வங்கி லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 1947 முதல் இந்தப் பெயர் பெற்ற இந்த வங்கி அப்போது முதல் தொடர்ந்து சிறந்த வங்கிச் சேவைகளுக்காக நாடெங்கும் அறியப்பட்ட போதும் கேரளாவே இந்த வங்கியின் தலைமையகமாகும். தற்போது இந்த வங்கியின் நிதி நிலைமை மிக பலமானதாகும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
நமது நாட்டில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 200 கிளைகளையும், 26 சர்வ தேச நாடுகளில் கிளைகளையும் கொண்ட பேங்க் ஆப் பரோடா வங்கி உண்மையில் இந்தியாவின் சர்வதேச வங்கியாகும். பொதுத்துறையின் முத்திரையான இந்த வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுக்காக நிதித் துறையில் பிரபலமாக உள்ளது. என்ன முயற்சி இது: கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற மணிபால் ஸ்கூல் ஆப் பேங்கிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
வங்கிகள் தேசியமயமாவதற்கு முன்பு இயங்கி வந்த கோமிலா பாங்கிங் கார்ப்பரேஷன் லிமிடெட், பெங்கால் சென்ட்ரல் பாங்க் லிமிடெட், கோமிலா யூனியன் பாங்க் லிமிடெட், ஹூக்ளி பாங்க் லிமிடெட் என்ற 4 வங்கிகள் ஒன்றினைந்து 1950ல் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா லிமிடெட் உருவாக்கப்பட்டது.இது பின்னர் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட 14 வங்கிகளில் ஒன்றாக யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயர் மாற்றம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
நூலகராகப் பணியாற்ற விரும்புகிறேன். இது குறித்த தகவல்களைத் தரவும். நூலகங்களை விரும்பாதவர் யார் இருக்கிறார்? லைப்ரரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நூலகங்கள் நம் அறிவு தேடலில் உதவுவதுடன் பொழுதுபோக்கின் உறைவிடமாகவும் இருக்கின்றன. இவை பொதுவாக தகவல்களைத் தரவும் அறிவை செம்மைப்படுத்தவும் செயல்படுகின்றன.கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் அதீத வளர்ச்சி மற்றும் ஆய்வுப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X