Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ் வங்கி எனப்படும் ஆர்.பி.ஐ., திகழ்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் உள்ள கிரேடு பி (ஜெனரல்) ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
இந்தியாவில் பசுமைப் புரட்சி நடைபெற்ற காலங்களில் விவசாய முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தது மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் எனப்படும் எம்.எப்.எல்., நிறுவனமாகும். இந்த ஆலை துவங்குவதற்கான முயற்சி 1966ல் ஏற்படுத்தப்பட்டாலும், 1971 முதல் இது செயல்படத் துவங்கியது. மத்திய அரசின் உர மற்றும் இரசாயணத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
சகஸ்ட்ர சீமா பால் எனப்படும் எஸ்.எஸ்.பி., அடிப்படையில் எல்லையோரம் இயங்கும் காவல் படைதான். 1963ல் இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் மனங்களில் ஒரு தேசிய ஒருமைப்பாட்டு உணர்வைத் ஏற்படுத்தும் நோக்கத்தில் துவங்கப்பட்டது. பின் நாட்களில் இந்தப் படை வட இந்தியாவின் பெரும்பான்மையான எல்லைப் பகுதிகளுக்கும் விஸ்தீகரிக்கப்பட்டது. இந்தப் படையில் உள்ள 810 டிரேட்ஸ்மென் பிரிவிலான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
வீட்டு வசதிக் கடன் தருவதில் இன்று பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு பெறுகின்றன. இந்தியாவில் இந்த துறை கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. பொதுத் துறை வங்கியான கனரா வங்கியின் சிறப்பு வீட்டு வசதி நிறுவனம்தான் கேன்பின் ஹோம்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. ஒரு வருட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., நிரப்பி வருகிறது. மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி மற்றும் செக்யூரிட்டி), கிரேடு 1 பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X