Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
வங்கிகள் தேசியமயமாவதற்கு முன்பு இயங்கி வந்த கோமிலா பாங்கிங் கார்ப்பரேஷன் லிமிடெட், பெங்கால் சென்ட்ரல் பாங்க் லிமிடெட், கோமிலா யூனியன் பாங்க் லிமிடெட், ஹூக்ளி பாங்க் லிமிடெட் என்ற 4 வங்கிகள் ஒன்றினைந்து 1950ல் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா லிமிடெட் உருவாக்கப்பட்டது. இது பின்னர் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட 14 வங்கிகளில் ஒன்றாக யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயர் மாற்றம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
சமீபத்தில் தமிழ் நாடு இந்து ரீலிஜியஸ் அண்டு சாரிடபிள் எண்டோமெண்ட் சபார்டினேட் சர்வீஸிற்கான எக்ஸிக்யூடிவ் அதிகாரிகள் 24 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தேவை என்னென்ன: தமிழ் நாடு அரசின் எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 13.06.2012 அடிப்படையில் கலை, அறிவியல் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
இந்தியாவின் 3 முக்கிய ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய விமானப் படை முதலில் 1932ல் நிறுவப்பட்டது. 1933ல் முதல் படை விமானம் பறக்கத் துவங்கிய போது அதில் 25 பேர்கள் மட்டுமே இருந்தனர். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பெரும் வளர்ச்சி கண்ட இப்படை தற்போது சர்வ தேச அளவில் முக்கியமான படையாக மாறியுள்ளது. இதில் பிரிவு எக்ஸ் சார்ந்த டெக்னிகல் பிரிவு ஏர்மேன்களைப் பணி நியமனம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
இந்தியாவிலுள்ள வங்கிகளில் 2வது பெரிய வங்கியாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி திகழ்கிறது. இந்த வங்கிக்கு இந்தியாவில் 2 ஆயிரத்து 533 கிளைகளும், சர்வ தேச நாடுகளில் 19 கிளைகளும் உள்ளன. வங்கித் துறை மற்றும் ரீடெய்ல் தொடர்புடைய பல்வேறு சேவைகளை இந்த வங்கி செய்து வருகிறது. இந்திய வங்கித் துறையில் இந்த வங்கியின் வருகைக்குப் பின்னரே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதே கண்கூடான உண்மையாகும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கல் 1969ல் நிகழ்ந்தாலும், கார்ப்பரேஷன் வங்கி 1980லேயே தேசியமயமாக்கப்பட்டது. ஆனால் நிதித் துறை சீர்திருத்தங்களின் போது மாற்றங்களை உடனுக்குடன் உள்வாங்கி வெற்றிகரமாக இயங்கும் வங்கியாக இது உருமாறியது. 1997ல் பங்குச் சந்தையில் நுழைந்த இரண்டாவது பொதுத் துறை வங்கி என்று பெயர் பெற்றது. தற்போது 100 சதவிகித கோர் வங்கி செயல்பாட்டுடன் இந்த வங்கியின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
சமீபத்தில் போட்டித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பணியிடங்களுக்காக நேர்முகத் தேர்வை நடத்தி வருகிறது. தமிழக அரசின் பல்வேறு பிரிவு அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கான சில குறிப்புகள்....* நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று விடுங்கள். வெளியூர்களில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X