Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
ஆபிஸ் ஆப் தி கம்ப்ட்ரோலர் அண்டு ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா என்பது சி.ஏ.ஜி., என்ற சுருக்கமான பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. நமது தேசத்தின் நிதித் தேவைக்கான ஆதாரமாக திகழும் சி.ஏ.ஜி., அமைப்பு இந்தியாவின் ஆடிட் அண்டு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்களின் தலைமைச் செயலகம் என்று சொல்லலாம். பெருமைக்குரிய இந்த அலுவலகத்தின் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
நேஷனல் பேங்க் பார் அக்ரிகல்சர் அண்டு ரூரல் டெவலப்மென்ட் பாங்க் எனப்படும் நபார்டு வங்கி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளின் கட்டுப்பாட்டு அமைப்பாக திகழ்கிறது. இதன் தலைமையகம் மும்பை. இந்த பெருமைமிக்க வங்கியின் சார்பில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் (ஆர்.டி.பி.எஸ்.) கிரேடு ஏ பிரிவில் 91 இடங்கள் மற்றும் கிரேடு பிபிரிவில் 17 இடங்கள் என மொத்தம் 108 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
இந்தியாவின் கடலோர எல்லைகளில் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்டதுதான் கடலோரக் காவல் படை (இந்தியன் கோஸ்ட் கார்டு). பாதுகாப்புப் படைகளில் தனி இடத்தைக் கொண்டுள்ள இப்படை, நீர்வழி மற்றும் ஆகாய வழி என்ற இரண்டு வகையிலும் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இந்தப் படையில் உதவி கமாண்டன்ட் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மீன்வளத்துறையும் முக்கியமான ஒரு துறை. இத்துறையில் தற்சமயம் காலியாக இருக்கும் 13 டெக்னிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் ரூ.400/-க்கான டி.டி.,யை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
1945ல் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தின் மூலம் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரால் நிறுவப்பட்டதுதான் தற்சமயம் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் எனப்படும் பார்க் நிறுவனம் ஆகும். நமது நாடு விடுதலை அடைந்தபின் அரசுத்துறைக்கு மாற்றப்பட்ட இந்த அணுசக்தி நிறுவனம் மிகவும் பெயர் பெற்றது. இந்த அணுசக்தி மையத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் டெக்னீசியன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியனில் 87ம், ஸ்கில்டு டிரேட்ஸ்மென் இன் அப்ஹோல்சரி அண்டு பெயின்டிங் டிரேடுகளில் 7ம் சேர்த்து மொத்தம் 94 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி : ஏர்கிராப்ட் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏர்கிராப்ட் மெயிண்டனென்ஸ் இன்ஜினியரிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பதில் பிரசித்தி பெற்றதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள 105 ஜூனியர் அசிஸ்டென்ட் ( பயர் சர்வீஸ்) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது : 30.06.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
பிளஸ் 2 முடித்துள்ள நான் பி.காம். படிப்பில் சேர்ந்துள்ளேன். அதை முடித்த பின் வங்கிப் பணியில் சேர விரும்புகிறேன். இப்போதிருந்து என்ன செய்ய வேண்டும்? கார்த்திக், காஞ்சிபுரம்அனைத்து விதமான பட்டப் படிப்புகளுக்குப் பின் போட்டித் தேர்வுகளை எழுதி அரசுத் துறையிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ வேலை பெற விரும்பும் பலரும் உங்களை போல பட்டப் படிப்பின் துவக்கத்திலேயே அதைப் பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2017 IST
தேதி - தேர்வின் பெயர்ஜூலை 2 - டி.என்.பி.எஸ்.சி. உதவி வேளாண் அலுவலர் தேர்வுஜூலை 2 - டி.ஆர்.பி. முதுநிலை ஆசிரியர் தேர்வுஜூலை 6, 7 - ரிசர்வ் வங்கியின் 'கிரேட் பி' தேர்வு ஜூலை 9 - எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்., தேர்வு நிலை - 2 ஜூலை 15 - கே.வி.பி., வங்கி பி.ஓ., தேர்வு ஜூலை 30 - எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் பணி தேர்வுஆக.,1 - 20 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., முதல்நிலைத் தேர்வு ஆக.,6 - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வுஆக.,13 - ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X