Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
அமெரிக்காவின் கால் சென்டர் பணிகள் பெரும்பாலும் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய சட்ட வரையறையை அமெரிக்கா விரைவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்ட வரையறையை அமெரிக்க செனெட்டர் சார்லஸ் ஷுமர் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார். இதன் மூலம் பி.பி.ஓ., பணிகளுக்காக நாட்டைவிட்டு வெளியே செல்லும் அழைப்புகளுக்கு 25 சதவிகித வரி விதிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
- ஜெனிபர், சென்னைநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா? வேறு என்ன செய்யலாம்? தயவு செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
இந்தியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ், தற்போது அதி தீவிரமாக புதிதாகப் பணிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதில் முனைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் பணியில் உள்ளார்கள். தற்போது இந்த நிறுவனம் 30 ஆயிரம் பேரைப் புதிதாகப் பணியில் சேர்க்கும் முயற்சியில் கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிவிட்டது. இந்த நிறுவனத்தால் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
பொதுத் துறை வங்கிகளில் சமீப காலமாக மிகச் சிறப்பாக இயங்கி வரும் வங்கிகளில் ஒன்று இந்தியன் பாங்க். இந்த வங்கியில் இந்தியாவில் 685 கிளரிக்கல் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் 253 பணியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு அரசு விதிமுறைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு இட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
இந்தியாவின் சாப்ட்வேர் நிறுவனங்களில் புகழ்பெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின் பி.பி.ஓ., பிரிவு நிறுவனமான ஐரேஸ் நிறுவனத்தில் மாற்றப்பட்ட எச்.ஆர்., கொள்கைகளின் காரணமாக ஏராளமானோருக்குப் பணியிழப்பு ஏற்பட்டது. இந்தத் தகவலை இதே பகுதியில் நாமும் வெளியிட்டிருந்தோம். தற்போது பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருப்பதால் ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
1. திராட்சைப் பழத்தில் காணப்படும் அமிலம் எது?அ) லாக்டிக் அமிலம் ஆ) கந்தக அமிலம்இ) டார்டாரிக் அமிலம் ஈ) சிட்ரிக் அமிலம்2. சூரிய மண்டலத்தில் மிகக் குளிரான கிரகம் எது?அ) நெப்டியூன் ஆ) புளூட்டோஇ) ஜூபிட்டர் ஈ) வீனஸ்3. மின் அழுத்த வேறுபாட்டை கண்டுபிடிக்க உதவும் கருவி எது?அ) கால்வனா மீட்டர் ஆ) அம்மீட்டர்இ) வோல்ட்மீட்டர் ஈ) மின்மாற்றிகள்4. அழுகிய முட்டை நாற்றத்தை தருவது எது?அ) ஹைட்ரஜன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X