Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
இந்தியாவின் எரிசக்தி நிறுவனங்களுள் மிகவும் பிரம்மாண்டமானதும், பிரசித்தி பெற்றதுமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. உலக அளவில் இந்த நிறுவனம் 317ஆவது போர்ப்ஸ் குளோபல் 2000 நிறுவனமாக கடந்த 2009ல் தேர்வு செய்யப்பட்டது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் 27 எக்ஸிக்யூடிவ் டிரெய்னிக்களைப் பதவியில் அமர்த்துவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
இந்தியாவில் இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனங்களில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த துறை சார்ந்த சந்தைப் பங்கில் 20 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆபிசர் டிரெய்னிங் வகையிலான 2 பிரிவுகளில் உள்ள 39 காலி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையின் பெருமைமிகு அடையாளமாக விளங்குவது எல்.ஐ.சி., தான். பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., 1956ல் நிறுவப்பட்டு கடந்த 56 ஆண்டுகளாக லாபகரமாக இயங்கி வருகிறது.இத்துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டி ஆரம்பித்து 10 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் எல்.ஐ.சி., நிறுவனமே ஆயுள் காப்பீட்டுத் துறையின் அதிகபட்ச சந்தைப் பங்கு மதிப்பை தன்னிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக நிறுவப்பட்டதுதான் பி.எஸ்.எப்., எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் ஆகும். இந்த படை இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய படைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு 1965 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் படைக்கு என்றே பிரத்யேகமான மருத்துவமனைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்று முன்னர் அழைக்கப்பட்ட பி.இ.எம்.எல்., நிறுவனம் ரயில் கோச்களைத் தயாரித்தல், சுரங்கப் பணிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக 1964ல் நிறுவப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு விக்ஞ்யான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்., என்ற கிளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கர்னாடகாவின் சிக்மகளூர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X