Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
இந்தியாவின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர் எல்லைகளையும் பாதுகாப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை ஈடுபட்டு வருகிறது. இதில் ஜெனரல் டியூடி நாவிக் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 1997 பிப்., 1 முதல் 2001 ஜன., 31க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக, பிளஸ் 2வில், இயற்பியல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
இந்திய ராணுவம் உலக அளவில் அதன் திறனுக்காக அறியப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், படை பலம் மூலமாகவும் சிறப்பு பெற்றது. இதில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: இந்திய ராணுவத்தில் சோல்ஜர் பிரிவில் ஜெனரல் டியூடி, டெக்னிகல்,ஏவியேஷன் அண்டு அம்யூனிஷன் எக்சாமினர், நர்சிங் அசிஸ்டென்ட், நர்சிங் அசிஸ்டென்ட் வெர்டினரி,கிளார்க், ஸ்டோர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
* பொதுவாக நம் நாட்டின் வேலைவாய்ப்புகள் தற்போது எப்படி உள்ளன?-ராஜன், விருதுநகர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற காரணங்களால் ஆட்டோமொபைல், எப்.எம்.சி.ஜி., ரீடெய்ல், பேங்கிங், நிதி சேவை, ரியல் எஸ்டேட், பார்மா போன்ற துறைகளில் அதன் தாக்கம் தென்பட்டது. ஐ.டி., துறையும் அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் சற்றே தேக்க நிலைக்கு சென்றது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த தகவல் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, 1997ல் நிறுவப்பட்டது. இது ரேடியோ, துார்தர்ஷன் போன்றவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. டில்லி ரேடியோ அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், மானிடரிங் கம் கன்டென்ட் அசிஸ்டென்ட் பிரிவில் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது : ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் என்பது வேதிப்பொருட்கள் மற்றும் உரத்தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம். இதில் ஆப்பரேட்டர் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 50 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 2018 ஜூன் 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பி.எஸ்சி., இயற்பியல் அல்லது வேதியியல் பட்டம் பெற்றவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற பெல் நிறுவனம், பாதுகாப்புப் படைகளில் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிறுவப்பட்டது. தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் பெங்களூரு மையத்தில், டெபுடி இன்ஜினியர் பிரிவில் காலியாக இருக்கும் 86 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: பெங்களூரு மையத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2018 IST
ஜூலை 7,8 - ஸ்டேட் வங்கி பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஜூலை 8 - சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுஜூலை 14 - டி.என்.பி.எஸ்.சி., - அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ஆக.11, 12, 18 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிசர் பிரிலிமினரி தேர்வு ஆக.19, 25, செப்.1 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X