Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக, வங்கித்துறை மாறியுள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்கம், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, புதிய கிளைகள், புதிய பரிமாணத்தில் செயல்படுகிறது. வங்கி பணிக்கு செல்வது தற்போது எளிதான ஒன்றாகி விட்டது. 21 தேசியமயமாக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் பெருமைக்குரியது. இந்தப் படையில் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான முகாம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுகிறது. பிரிவுகள் : சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் (ஏம்.எம்.என்., / ஏ.வி.என்.,), சோல்ஜர் நர்சிங் டியூட்டி, சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மென், சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
இந்தியாவின் மிகப் பெரும் பணி வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரயில்வே துறை நம் ஒவ்வொருவர் வாழ்வுடனும் தொடர்புடையது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்று மெட்ரோ ரயில் வரை பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இத்துறை பல்வேறு வகையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் தெற்கு ரயில்வே முக்கியமானது. இங்கு ஐ.ஐ.டி., படிப்பில் பல்வேறு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
இந்திய பாதுகாப்புப் படைகள் உபயோகத்திற்கான தளவாடங்களை இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரீஸ் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.காலியிட விபரம்: செமி ஸ்கில்டு இன்டஸ்ட்ரியல் எம்ப்ளாயீஸ் லேபர் குரூப் சி பிரிவில் மொத்தம் 4,110 இடங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற இந்திய உணவுக் கழகம் பொதுத் துறையில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனம். இது உணவு தானிய மேலாண்மைக்குப் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள 127 வாட்ச்மேன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி: எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 25 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இந்தி டைப்பிஸ்ட், டெக்னீசியன் பி எலக்ட்ரிகல் காலியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., படிப்பு, டைப்பிங் திறன் தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
நவீன தொழில் நுட்பம் மற்றும் சிறந்த போர்த்திறன் கொண்ட இந்திய விமானப்படை சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக குரூப் ஒய் டிரேடு பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளையாட்டு பிரிவுகள் : அதாலடிக்ஸ், பேஸ்கட் பால், குத்துசண்டை, கிரிக்கெட், சைக்ளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
தேதி தேர்வின் பெயர்ஜூலை 6, 7 - ரிசர்வ் வங்கியின் 'கிரேட் பி' தேர்வு ஜூலை 9 - எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்., தேர்வு நிலை - 2 ஜூலை 15 - கே.வி.பி., வங்கி பி.ஓ., தேர்வு ஜூலை 30 - எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் பணி தேர்வுஆக.,1 - 20 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., முதல்நிலைத் தேர்வு ஆக.,6 - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வுஆக.,13 - டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுஆக.,13 - கம்பைண்டு மெடிக்கல் சர்விசஸ் தேர்வு அக்.,28 - யு.பி.எஸ்.சி., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2017 IST
பிளஸ் 2 படிக்கும் நான் டிசைனிங் துறை படிக்க விரும்புகிறேன். இதற்குரிய வாய்ப்புகள் என்ன? கீதா, விருதுநகர்அடிப்படையில் நீங்கள் கிரியேட்டிவ் திறன் பெற்றவராக இருப்பது இத்துறை படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கான அடிப்படை திறனாகும். நன்றாக வரையத் தெரிந்தவராக இருந்தால் கூடுதல் திறனாக அமையும். நல்ல கற்பனை திறன் உடையவராக இருந்தால் சிறப்பாக செயல்பட முடியும். பொறுமையும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X