Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனைக் கட்டுப்பாட்டில் கொண்ட பிரசார் பாரதியில் இன்ஜினி யரிங் அசிஸ்டன்ட்டுகளைப் பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 128 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு அரசு நிபந்தனை களுக்குட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகியோருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.  கல்வித் தகுதி:  ரேடியோ, டெலிகம்யூனிகேஷன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
இந்தியாவின் ராணுவ ஒர்க் ஷாப்பில் ( ஆர்மி பேஸ் ஒர்க் ஷாப் ) வெகிக்கிள் மெக்கானிக், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டெலிகாம் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: இவற்றில் வெகிக்கிள் மெக்கானிக், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க சார்ந்துள்ள துறையில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
* - கண்ணன், தேவகோட்டை சமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும். தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு தொடர்புடைய படிப்பாக கருதப்பட்டது சமூக வியல். ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப் பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு போன்றவற்றுக்கு இன்று பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகவியல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
இந்திய பொதுத்துறையில் இயங்கும் முன்னோடி வங்கியான கார்ப்பரேஷன் வங்கியில் 1250 கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிகளுக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழக்கம் போல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
தற்போது தொழிற்நுட்பப் படிப்பு படித்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர், பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையிலுள்ள பணி வாய்ப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்த ஆழமான அறிவு குறைவாக உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் குறித்த தீவிரமான அலசல் இன்றி வேலையைத் தேடும் போது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X