Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இந்தியாவின் இரும்பு தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு பெறும் நோக்கத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள விசாக் ஸ்டீல் நிறுவனம் 2005ல் விஸ்தீகரிக்கப்பட்டது. சிறந்த முறையில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் லிமிடெடில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி இடங்கள் டெக்னிகல் மற்றும் நான்-டெக்னிகல் என்ற இரண்டு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.பிரிவுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரெபாட்ரியேட்ஸ் கோஆபரேடிவ் பினான்ஸ் அண்டு டெவலப்மெண்ட் பாங்க் எனப்படும் ரெப்கோ வங்கியை நம்மில் பலரும் அறிவோம். இந்த வங்கியின் கிளை நிறுவனமாக ஆர்.எச்.எப்.எல்., எனப்படும் ரெப்கோ ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் 2000ல் நிறுவப்பட்டது.வீட்டு வசதிக்கான நிதி வழங்கும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பெயர் பெற்ற இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
தற்போது மாறிவிட்ட சமூக, பொருளாதார மற்றும் வாழ்க்கை முறைகளின் விளைவு நமது நாட்டின் பணி வாய்ப்பாளர்கள் மற்றும் ஊழியர்களை கணிசமாக பாதிக்கிறது. எல்லாமே வணிகமயமாகிவிட்ட நிலையில் ஊழியர்கள் தங்கள் பணி வாய்ப்பாளரைப் பற்றியோ, அல்லது பணி வாய்ப்பாளர்கள் தங்கள் ஊழியர்களைப் பற்றியோ எல்லாம் கவலைப்படுவதில்லை என்பது பெரும்பான்மையான உண்மையாகும். ஆனால் இன்றளவில் இந்தியாவில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
தமிழக அரசின் மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களான அசிஸ்டன்ட் சர்ஜன் பிரிவில் உள்ள 2594 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலியிடங்களுக்கு அரசின் நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தேவைகள் : டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள அசிஸ்டன்ட் சர்ஜன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். யு.ஜி.சி., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் பெர்சானல் செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்புதான் தற்சமயம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளரிகல் மற்றும் அதிகாரி பணி இடங்களை பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் மூலமாக செய்து வருகிறது என்பது நாம் அறிந்ததுதான். இந்தியாவில் உள்ள ரீஜனல் ரூரல் பேங்க் எனப்படும் ஆர்.ஆர்.பி.,க்களுக்கும் இந்த அமைப்பின் மூலமே தேர்வுகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X