Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எனப்படும் ஐ.ஓ.பீ., வங்கி. நிதித் துறையில் பிரபலமான திரு. எம்சிஎம். சிதம்பரம் செட்டியார் அவர்களால் 1937ல் இந்த வங்கி நிறுவப்பட்டது. இதன் பின்னர் வங்கிகள் தேசியமயமாக்கலின் போது இந்த வங்கி பொதுத் துறை வங்கியாக மாற்றப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஐ.ஓ.பீ., வங்கிக்கு நாடெங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
தமிழ் நாடு அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1929ல் மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் நிறுவப்பட்டது. 1957ல் பல்வேறு சர்வீஸ் கமிஷன் அமைப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டாலும் முதல் சர்வீஸ் கமிஷன் மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1970 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
இந்தியாவில் சுதேசி இயக்கம் நடந்து வந்த போது 15.08.1907ல் இந்தியன் வங்கிக்கான அடித்தளம் இடப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரத்து 762 கிளைகள் உள்ளன. இவை அனைத்தும் கோர் பேங்கிங் முறையில் இயங்குவது மற்றுமொரு சிறப்பாகும். அரசுத் துறை சார்ந்த இந்த வங்கியில் உள்ள கிளரிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலி இடங்களில் தமிழ் நாட்டில் மட்டும் 357 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
பொதுத்துறை வங்கிகள் 1969லேயே தேசியமயமாக்கப்பட்ட போதும், கார்ப்பரேஷன் வங்கி 1980ல்தான் தேசியமயமாக்கப்பட்டது. ஆனால் நிதித் துறை சீர்திருத்தங்களை உடனுக்குடன் உள்வாங்குவதில் புகழ் பெற்ற இந்த வங்கி இந்தியாவிலேயே இரண்டாவது வங்கியாக பங்குச் சந்தையில் காலெடுத்து வைத்தது. கேஷ் மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ், கோல்டு பேங்கிங், எம்-காமர்ஸ், கல்விக் கடன்களை ஆன்-லைனிலேயே சரிபார்த்தல், 100 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
தமிழ் நாட்டின் உச்ச பட்ச நீதிமன்றமாகிய சென்னை ஐகோர்ட் 26.06.1862ல் குயின் விக்டோரியாவின் ஆணையின் மூலம் நிறுவப்பட்டது. நீதித் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்துள்ள இந்த நீதிமன்றம் இந்தியாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட மூன்று உயர் நீதி மன்றங்களில் ஒன்றாகும். இந்த நீதி மன்றத்தில் லா-கிளர்க்குகளை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.தேவைகள்: சென்னை உயர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X