Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் தலைநகர் புதுடில்லியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. தலைசிறந்த மருத்துவ சேவைக்கு நாட்டிலேயே முன்னணியில் திகழ்கிறது. டில்லி தவிர போபால், புபனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் எய்ம்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
இந்தியாவின் மத்திய அரசுப் பணியிடங்கள் மற்றும் முக்கிய பதவிகளை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு பிரசித்தி பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 53 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் : கான்பூரில் உள்ள தேசிய சுகர் இன்ஸ்டிடியூட்டில் ஜூனியர் டெக்னிகல் ஆபிசர் (சுகர் டெக்னாலஜி) 1, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்.,- கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் அமைப்பின் ஒரு அங்கமான சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்பது காரைக்குடியில் உள்ளது. எலக்ட்ரோ கெமிக்கல் பிரிவில் வியக்கத்தக்க ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் லிமிடெட் என்பது விசாகப்பட்டினம் ஸ்டீல் நிறுவனம். இங்கு இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் காலியாக உள்ள 19 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் என்பது 2009ல் திருவாரூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. கல்வித் துறையில் தரம் மற்றும் முத்திரை பதிக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்டது. இப்பல்கலையில் ஒப்பந்த அடிப்படையில் 6 துணை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : வரலாறு பிரிவில் 2, மெட்டீரியல்ஸ் சயின்ஸில் 1, மியூசிக் அண்டு பைன் ஆர்ட்சில் 1, மீடியா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
தமிழக அரசின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே! இந்த அமைப்பின் சார்பாக தற்சமயம் காலியாக இருக்கும் 21 அசிஸ்டன்ட் இன்ஜினியர் (அக்ரிகல்சர்) இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.சி., எஸ்.சி.(ஏ) மற்றும் எஸ்.டி., பிரிவினர் மட்டும் இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்பது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். இந்திய ரயில்வேக்கு சொந்தமான பாதைகள் அனைத்திலும் பைபர் ஆப்டிக் கேபிள்களைப் பதிப்பதன் மூலம் தொலைத்தொடர்பில் புரட்சிக்கு வித்திடும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் (அக்கவுண்ட்ஸ்) பிரிவிலான இடங்கள் இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
தேதி தேர்வின் பெயர்ஜூலை 15 - கே.வி.பி., வங்கி பி.ஓ., தேர்வு ஜூலை 30 - எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் பணி தேர்வுஆக.,1 - 20 எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., முதல்நிலைத் தேர்வு ஆக.,6 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வுஆக.,13 டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுஆக.,13 - கம்பைண்டு மெடிக்கல் சர்விசஸ் தேர்வு அக்.,28 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு செப்.,9 - 24 - ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2017 IST
தற்போதைய சூழலில் டாப் திறன்கள் என்ன இருந்தால் சாப்ட்வேர், ஐ.டி. மற்றும் பிற சிறப்பான துறைகளில் நல்ல வேலைவாய்ப்பை பெறலாம்? - ரவீந்திரன், திருப்பூர்: யூ.ஐ. : User Interface Design பிரிவில் நீங்கள் சிறப்புத் திறன் பெற்றிருந்தால் ஆண்டுக்கு 5 முதல் 10 வரை சம்பளம் பெறலாம். மொபைல் டெவலப்மென்ட் : இந்த திறனானது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., டெவலப்பர்ஸ், டெக்னிகல் ஆர்க்கிடெக்ட் , லீட் சாப்ட்வேர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X