Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
இந்தியக் கடலோரக் காவல் படையில் 'ஏ' பிரிவு கெசடட் அதிகாரிப் பணியான துணை கமாண்டண்ட் பதவிக்கு பொதுப் பணி, டியூட்டி பைலட் நேவிகேட்டர், டெக்னிகல் பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நெஞ்சுரமும், சுயமுன்னேற்ற சிந்தனைகளும் உடைய இளைஞர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கான பயிற்சிகள் ஜனவரி 2011 முதல் துவங்கவுள்ளன. கல்வித் தகுதி துணை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
நான்கு சக்கர வாகனத் தயாரிப்பில் புகழ் பெற்ற போர்டு நிறுவனத்தை அறியாதவர் இருக்க முடியாது. இந்த நிறுவனம் தற்போது சிறிய அளவிலான பிகோ என்ற காரை தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கிவிட்டது. இந்தியாவில் காரை உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனத்தின் முயற்சி தற்போது முழு வீச்சில் துவங்கிவிட்டது.  இந்த நிறுவனம் இந்த ஆண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
பொதுத் துறையில் இயங்கும் முண்ண வங்கியான பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் 650 கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலியிடங்களில் பெரும்பான்மையான இடங்கள் ( 495 ) மகாராஷ்டிரா மாநிலத்தில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய இப்பணியிடங்களில் தமிழகத்தில் 5 காலியிடங்களும், ஆந்திராவில் 10 காலியிடங்களும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் இயங்கி வரும் எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு அறிமுகம் தேவையில்லை. நிதி ஆதாரத்திலும் செயல்பாட்டிலும் சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் எல்.ஐ.சி.,யில் இந்த நிதியாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகள் உருவாகும் என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உத்வேகம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 33 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமித்து அதன் பின்னர் நிரந்தரமாக்கும் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க 22.07.2010 அன்று 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
* மீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்? இதைப் பற்றிக் கூறவும். - சுவாதி, பிள்ளையார்பட்டிமேட் பிஷிங் வெசல் படிப்பு, இன்ஜின் டிரைவர் பிஷிங் வெசல் படிப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு தரும் படிப்புளை சென்னையிலுள்ள சிப்நெட் எனப்படும் நிறுவனம் நடத்துகிறது. இது 18 மாத கால பயிற்சி. 10ம் வகுப்பு படித்திருப்போர் இதில் சேரலாம். இதை முடிப்பவர்களுக்கு மீன்பிடிக் கப்பல்களில் வேலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
1. டைப்ரைட்டரை கண்டு பிடித்தவர் யார்?அ) சோல்ஸ் ஆ) எடிசன்இ) எட்வின் ஈ) மேக்மில்லன் 2. 2010 காமன்வெல்த் துவக்கவிழா எந்த ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது? அ) எம்.ஏ.சி ஸ்டேடியம் ஆ) டில்லி ஜே.என் ஸ்டேடியம்  இ) சின்னசாமி ஸ்டேடியம் ஈ) வான்கடே ஸ்டேடியம் 3. உலக கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு எது? அ) இத்தாலி ஆ) ஜெர்மனி இ) பிரேசில் ஈ) போர்ச்சுகல் 4. உலக எழுத்தறிவு தினம் என்று ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X