Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
தேசிய கனிமவள மேற்பாட்டு நிறுவனம் பெரும்பாலும் என்.எம்.டி.சி., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இந்த நிறுவனம் 1958ல் பொதுத் துறை நிறுவனமாக நிறுவப்பட்டது. இரும்புத் தாது, தாமிரம், ராக் பாஸ்பேட், லைம்ஸ்டோன், டோலமைட், ஜிப்சம், பென்டோனைட், மேக்னசைட், வைரம், டின், டங்க்ஸ்டன், கிராபைட், பீச் சாண்ட் போன்றவற்றின் தாதுப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் பணிகளில் இந்த நிறுவனம் வெற்றிகரமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
பொது இன்சூரன்ஸ் துறை என்பது உயிர்கள் தவிர்த்து இதர காப்பீடுகளான தீ, திருட்டு, விபத்து, கடல் சார்ந்த வணிகம் போன்றவற்றுடன் தொடர்புடையது. இந்தியாவில் பொது இன்சூரன்ஸ் துறையில் பொதுத் துறை நிறுவனங்கள் நான்கு உள்ளன. இவற்றில் புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தில் மாநில வாரியாக காலியாக உள்ள 606 உதவியாளர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
இந்திய அரசின் நெசவுத்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்டதுதான் நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.சி., அமைப்பாகும். 1968ல் நிதிச்சுமையில் சிக்கித் தவித்த நெசவு நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த அமைப்புஉருவாக்கப்பட்டது. இது ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதும் தற்சமயம் லாபகரமாக இயங்கி வருவதோடு பல வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X