Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 17,2018 IST
இந்தியாவில் காப்பீட்டு துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. தனியார் பங்களிப்பு துவங்கிய பின், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் முன்னேற்றம் பெற்றுள்ளன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் முன்னோடியாக உள்ளது. ஆன்லைனில் பிரீமியம், வாடிக்கையாளர்களின் பாலிசியை மெயில் அனுப்புவது, விரைவாக கிளெய்ம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2018 IST
நமது நாட்டில் விமானங்களுக்கான பாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் 80, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: எலக்ட்ரானிக்சில் 35, மெக்கானிக்கலில் 14, எலக்ட்ரிகலில் 2, சிவிலில் 1, ஐ.டி.,யில் 4, கம்ப்யூட்டர் சயின்சில் 4 என 60 இடங்கள் உள்ளன.வயது: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2018 IST
ஜூலை 22 - ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அதிகாரி தேர்வுஆக.11, 12, 18 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிசர் பிரிலிமினரி தேர்வு ஆக.19, 25, செப்.1 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி தேர்வுசெப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் தேர்வுசெப். 8, 9 - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளார்க் பிரிலிமினரி தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2018 IST
* இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தால் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்? - ஈஸ்வரி, மானாமதுரைமிக வித்தியாசமான கேள்வியாக உள்ளது. எனினும் இதில் சில அம்சங்கள் உள்ளடங்கி உள்ளன. சுமார் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எஸ்.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் நடத்தி வந்த போட்டித் தேர்வுகளில் ஆண்டுக்கு 4000 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டால் அதில் பாதி பேர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2018 IST
தமிழகத்தின் காவல் படை பெருமைக்குரியது. ஸ்காட்லாந்து யார்டின் போலீஸ் துறைக்கு நிகரானது என்ற ஒப்பீடுகளும் முன்னர் நிலவியது. இதில் காலியாக உள்ள, 309 'டெக்னிகல் எஸ்.ஐ.,' காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை, தமிழ்நாடு யூனிபார்ம்டு சர்வீஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (TNUSRB) அறிவித்து உள்ளது. வயது: 2018 ஜூலை1 அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2018 IST
எரிசக்தித் துறையில் பெயர் பெற்ற நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் 765, அப்ரென்டீஸ் இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: பிட்டரில் 120, டர்னரில் 45, மோட்டர் மெக்கானிக் -வெகிக்கிளில் 130, எலக்ட்ரீசியனில் 100, வயர்மேனில் 120, டீசல் மெக்கானிக் மற்றும் டிராக்டர் மெக்கானிக்கில் தலா 25, கார்பென்டரில் 10, பிளம்பரில் 20, வெல்டரில் 70ம் காலியிடங்கள் உள்ளன. மேலும் பாசாவில் 40, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X