Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இன்டலிஜென்ஸ் பீரோ புலனாய்வு தொடர்புடைய பணிகளுக்காக நாடெங்கும் அறியப்படுகிறது. சிறந்த துப்பறியும் அதிகாரிகளை கொண்டுள்ள இந்த அமைப்பில் உள்ள கிரேடு 2 எக்சிகியூடிவ் பிரிவு துணை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பணிக்கான 750 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புவந்துள்ளது. இந்த இடங்களுக்கு அரசு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
இந்தியாவின் பொதுக் காப்பீடு தொடர்புடைய மரைன், பர்க்லரி, பயர் உள்ளிட்ட ஆயுள் தவிர்த்த இதர காப்பீடுகளை பல்வேறு நிறுவனங்கள் செய்து வந்தாலும் பொதுத் துறை சார்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களே அனைவராலும் அறியப்படுகின்றன. சமூகம் சார்ந்த சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1965ல் போர் மூண்ட போதுதான் இந்தியாவின் எல்லைகளைக் காப்பதற்கு என்ற பிரத்யேகப் படை தேவை என்ற உண்மை உணரப்பட்டது. இதன் விளைவாக 1965ல் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., படை நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த படை இந்திய தேசத்தின் எல்லைகளைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படையில் விளையாட்டுத் துறை சார்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
பொதுத் துறை வங்கிகளில் அனைவராலும் அறியப்படுவதும், ஐ.ஓ.பி., என்று அழைக்கப்படுவதும், தமிழ் நாட்டின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு லாபகரமாக இயங்கி வருவதுமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள 480 புரோபேஷனரி அதிகாரி காலி இடங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் பெர்சானல் செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்புதான் தற்சமயம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரி பணி இடங்களை பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் மூலமாக செய்து வருகிறது என்பது நாம் அறிந்ததுதான். தற்சமயம் இந்தியாவில் உள்ள 21 பொதுத் துறை வங்கிகள் இந்த அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மற்றும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X