Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் யூ.பீ.ஐ., வங்கி முதன்மையான வங்கிகளில் ஒன்று. இந்த வங்கிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. நவீனமயமான சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல்வேறு சிறப்புகள் இந்த வங்கிக்கு உண்டு. இந்த வங்கியில் பல்வேறு பிரிவுகளில் உள்ள அதிகாரி நிலை பணி இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., மத்திய அரசுப் பணி இடங்களை மண்டல ரீதியாக நிரப்பி வருவதை அறிவோம். சப்-ஆர்டினேட் செலக்சன் கமிஷன் என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்டு பின்னர் இது ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்திய ரெயில்வே மற்றும் இதர தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கான அரசுப் பணி நியமனங்களைத் தவிர்த்து இதர மத்திய அரசின் பணி நியமனங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
இன்பர்மேஷன் டெக்னாலஜி எனப்படும் ஐ.டி., துறையில் இந்தியாவைச் சார்ந்த இன்போசிஸ் நிறுவனம் முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு இந்தியா மட்டுமன்றி சர்வ தேச நாடுகளிலும் கிளைகள் உள்ளன. ஐ.டி., துறை சார்ந்த பணி நியமனங்களைச் செய்வதிலும் இந்த நிறுவனத்திற்கு முக்கிய இடமுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்ற நிலையில் எதிர்பார்த்ததிற்கு மாறாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
இந்தியாவில் சுதேசி இயக்கம் நடந்த காலத்திலேயே சவுத் இந்தியன் வங்கி நிறுவப்பட்டு விட்டது. ஏழை எளிய மக்களின் சேமிப்பை பத்திரமாக பாதுகாக்கவும், வர்த்தகர்களின் முதலீட்டினை பாதுகாப்பாக வைத்திருப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த வங்கி அன்றைய கொச்சி மா நிலத்தின் திருச்சூர் நகரை தலைமையகமாகக் கொண்டு துவங்கப்பட்டது.இதன் பின்னர் இந்த வங்கிக்கு ஷெட்யூல்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
எலக்ட்ரானிக்ஸ் துறையில் இந்தியா கண்டு வரும் வளர்ச்சிக்கு கெல்ட்ரான் எனப்படும் கேரளா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது கே.பீ.சி.சி.பி., என்று இந்த நிறுவனம் அழைக்கப்படுகிறது. 1973ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கேரளாவில் எலக்ட்ரானிக்ஸ் துறையின் அபரிமித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிறுவனம் துவங்கப்பட்ட முதல் ஐந்து வருடங்களுக்குள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X