Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை ரயில்வேதுறை வகிக்கிறது. நாடு தழுவிய அளவிலான வழித்தடங்கள், நவீனமய யுக்திகள், அதிகபட்ச பயணிகளை கையாளுதல் என்று பல்வேறு வகைகளில் இந்திய ரயில்வே உலக அளவில் புகழ் பெறுகிறது. பெருமைக்குரிய இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே பிராந்தியத்தில், 257 சபாய்வாலா காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பெல் என அறியப்படுகிறது. இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு துவக்கப்பட்ட இதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு தற்போது இத்துறையில் பல்வேறு பொருட்களைத் தயாரித்தல், மேம்படுத்துதல் மற்றும் சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனமாக வளர்ந்துவருகிறது. இதில் பயிற்சியாளர் பிரிவில் ஆட்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
திருவாங்கூர் நிறுவனம் பேக்ட் (எப்.ஏ.சி.டி.,) என்பது உரத்தயாரிப்பு நிறுவனம். இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. உரம் மற்றும் கேப்ரோலாக்டம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இன்ஜினியரிங் கன்சல்டன்சி மற்றும் பேப்ரிகேஷன் எக்விப்மென்டிலும் சேவைகளை வழங்குகிறது. இதில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
ஆக.4 - ஸ்டேட் வங்கி புரோபேஷனரி மெயின் தேர்வுஆக.11, 12, 18 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிசர் பிரிலிமினரி தேர்வு ஆக.19, 25, செப்.1 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி தேர்வுசெப். 8, 9 - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளார்க் பிரிலிமினரி தேர்வு செப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
கல்லுாரியில் படிக்கும் நான், ஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புகிறேன். இதற்கு என்னென்ன மென்திறன்கள் தேவைப்படும் ?- சிந்துஜா, விழுப்புரம் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் விமான சேவைகளின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. விமான சேவை என்றவுடனே பலருக்கும் நினைவிற்கு வருவது, விமானங்களில் நேரடியாக சேவைகளை தரும் ஏர்ஹோஸ்டஸ்களைத்தான். ஏர்ஹோஸ்டஸ் என்ற பணிக்கு தனி நபரின் கம்யூனிகேஷன் திறன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
இந்தியாவின் தபால் தொடர்புத் துறையின் மைய அச்சாக விளங்கும் இந்திய தபால் துறை இந்தியா போஸ்ட் என்று அனைவராலும் அறியப்படுகிறது. சமீப காலங்களில் அஞ்சல் சேவையுடன் சேர்த்து இன்ன பிற சேவைகளையும் சேர்த்து ஒரே இடத்தில் வழங்கும் புதிய அவதாரத்தையும் இத்துறை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க். இதில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2018 IST
இந்தியாவின் கேந்திரமான பணிகளாக கருதப்படும் அரசுப் பணியிடங்களான ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., பி அண்டு டி., அண்டு பினான்ஸ், ஆடிட் அண்டு அக்கவுண்ட்ஸ், ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட மொத்தம் 24 பதவிகளுக்கு, யூ.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்துத் தேர்வுகளை நடத்தி வருகிறது. 2018ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெ ளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X